வாசகர்கள் கருத்துகள் ( 53 )
மிக சிறப்பான பட்ஜெட் .. மக்களுக்கும் பயனளிக்கும் ஊழல்வாதிகளுக்கும் மிக பெரியளவில் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது ..
கடன் வாங்கி கமிஷன் அடிப்பது தான் எல்லாத்துக்கும் சேர்த்து கம்பி எண்ண வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவோம் என்று கூறி இரண்டு முறையாக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றீர்களே அதை திருப்பி தர வேண்டும்
அமுல் படுத்தாத திட்டத்திற்கு எப்படி காசு கொடுப்பாங்க..... இதைவிட நாங்க மும்மொழி யை அமுல் படுத்துவோம்னு கையெழுத்து போட்டு போன வருஷம் 2500 கோடியை ஆட்டைய போட்டுட்டானுங்க..... அதை கேளுங்க மக்களே
அத்தி பழ பட்ஜெட்.
இவ்விடத்தில் எனக்கு ஒரு MGR பாடல் தான் நினைவிற்கு வருகிறது... எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... பின் நல்லவராவதும் தீயவராவதும் சங்கிகள் வீட்டில் வளர்கையிலே... சங்கிகள் வீட்டில் வளர்கையிலே... எந்த ஜென்மத்திலும் தப்பித்தவறி கூட சங்கிகள் வீட்டில் மட்டும் பிறந்து விடக்கூடாது... சங்கியாக மட்டும் வளர்ந்து விடக்கூடாது... ஒருவர் தகுந்த ஆதாரங்களுடன் பேசுகையில் அவர் பேச்சுக்கு தங்கள் தரப்பிலான வாதங்களை ஆதாரங்களுடன் எடுத்து வைக்க வழியில்லாமல் ஆனால் தாங்கள் கனவு காண்பது மட்டும் நடக்குமென எண்ணி முட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பர் சங்கிகள்... காலம் வரும்போது தான் கனவு கண்டது எதுவும் நடக்காமல் போகும் பொழுது அந்த விரக்தியிலும் கூட வேறு வழியில்லாமல் முட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பர்... ஆனால் களநிலவரம் வேறாக இருப்பதை மட்டும் புரிந்து கொள்ள மறுப்பர்...
நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்பது உங்களின் கிறுக்கலிலிருந்து தெரிகிறது.
அட பாவிகளா கல்வியிலும் நாடகமா ?? 9 லச்சம் கோடி கடனையும் அப்ப அடைக்கவேண்டியது தானே ?? அப்பா ஒரு சினிமா கதை எழுதியவர் மகன் கல்வி கதை எழுதுபவர் ?????
Finance minister says everything for all. But the benefit gain by the CBSE school students is denied to poor,lower middle class students studying in govt schools. The amount denied by the central govt is not implementing that particular plan. What prevented from appointing Telugu teachers,Kannada teachers,Malayalam teachers and his friend Kejriwal punjabi if it does not want to teach Hindi. Pity even the educated finance minister is talking like this. Sir we have finished our schooling and crossed half of our life. Pl think the students studying in govt schools like our grand children and show them thei talent in the competitive world . The students studying I CBSE are shining and that is the reason for our coveted place in many fields. The students from govt schools are also Tamilians have Sama IQ and even they can shine more. Your education ministers must see how govt schools are performing in other countries and what infrastructure the schools have. I am very sorry about the pitiable condition of our govt school after seeing the schools at states. Schools encourage multi lingual approach, sports. Having big playgrounds with all facilities. Sports is compulsory in their curriculum. Pl concentrate on constructive idea .pl sir think abut younger generation.
இவனுக அதிகமா நிதி ஒத்துக்கறேன்னு சொன்னாலே ஒருவித பயம் வருதே பட்ஜெட்ல இவ்வளவு நிதி ஒத்துக்கறோம்னு சொல்றதுமட்டும் செய்தியா வருதே, போனவருசம் ஒதிக்கின நிதில எவ்வளவு எதுஎதுக்கெல்லாம் செலவழிச்சாங்கங்கறதுக்கு ஏதாவது கணக்கு கொடுப்பானுங்களா? ஒரே ஒரு ஆறுதலான விசயம் இதுதான் இவனுகளோட கடைசி பட்ஜெட். இனிமே இந்த சோகத்தை பார்க்கவேண்டிய அவசியம் வராது
இது வரை மத்திய அரசு கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்ட முடியுமா? ஸ்பெயின் சிங்கப்பூர் ஜப்பான் அமெரிக்கா வூர் சுற்றி, சைக்ளிங் ஜாலியாக செய்து விட்டு வந்ததுக்கு வெள்ளை அறிக்கை எங்கே?