வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாதா, பிதா - அதன்பின்னர்தான் கடவுள். அதனால்தான் அவர்கள் நாட்டை தாய் என்கிறார்கள். அடிப்படைகளை சரியாக அறித்தவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
பாரதத்தின் வளர்ச்சிக்காக தோற்றுவிக்கப்பட்டது தான் ஆர் எஸ் எஸ்.
இருந்தாலும் ஆர்எஸ்எஸ் மீது மதச்சாயம் பூசப்படுகிறதே ????
தமிழ் நாட்டின் வரலாற்றை திராவிட இயக்கங்கள் இல்லாமல் எழுத முடியாது என்று இந்த ஈவெராவின் திராவிட களவானிகள் கூறும் போது இந்தியாவின் வரலாற்றை RSS இல்லாமல் எழுத முடியாது. தீவிரவாதிகளிடமிருந்து ஹிந்துக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் RSS இயக்கம். ஆனால் 500 ஆண்டுகளுக்கு மேல் அடிமைகளாகவே இருந்த ஹிந்துக்களால் RSS சை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனை..
Just because an organisation represents or supports a particular religion doesn't mean it opposes all other religions, it's like saying DMK opposes Hindus