உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை மருந்து விற்பனை : ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடிதம்

போதை மருந்து விற்பனை : ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடிதம்

சென்னை : மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: போதை மாத்திரை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகள் மீது நடவடிக்கை எடுத்து அதனை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.தமிழகத்தில் போதை மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 07, 2024 20:30

ஆன்லைன் மூலம் மாத்திரை விற்பனை செய்வதை தடுத்து, திமுகவினரே வீடு வீடாக போய் விநியோகம் செய்வார்கள். வியாபாரம் பெறுக வாயில் ஊட்டியும் விடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை