மேலும் செய்திகள்
சாம்சங் விவகாரம்: 625 தொழிலாளர்கள் மீது வழக்கு
11-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில், சாம்சங் போராட்டத் தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்நடந்தது. சி.ஐ.டி.யூ., தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., கவுரவ தலைவர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த பேச்சில், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது குறித்தும், நவம்பர்- 7ம் தேதி அடுத்த கட்ட பேச்சு நடத்த உள்ளது குறித்தும், கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.இதையடுத்து, இன்று முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர்.
11-Oct-2024