வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்க ஊர் பிள்ளைங்க மழையும் இல்லை விடுமுறையும் இல்லை என வருத்தப்படுதுங்க
சென்னை: பெஞ்சல் புயல் கரை கடந்த பின்னரும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வேலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ராணிப்பேட்டை, ,மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை பல்கலை தேர்வுகள் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
எங்க ஊர் பிள்ளைங்க மழையும் இல்லை விடுமுறையும் இல்லை என வருத்தப்படுதுங்க