உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் ஆரத்தி விவகாரம்: தீர்வு காண வலியுறுத்தல்

கடல் ஆரத்தி விவகாரம்: தீர்வு காண வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ராஜா அறிக்கை:திருச்செந்துார் கோவிலில், கடந்த 6 ஆண்டுகளாக, பவுர்ணமி அன்று, கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, கடலுக்கு ஆரத்தி எடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுகின்றனர்.அன்று இரவு கடற்கரை மற்றும் கோவிலின் வெளியே, தங்குகின்றனர். அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி, முருக பெருமானை வழிபட்டு, வீடு திரும்புகின்றனர்.ஹிந்து சமய அறநிலையத் துறை அலட்சியத்தாலும், கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தாலும், பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நல்ல கழிவறை வசதி செய்து தர வேண்டும். குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய, அனுமதிக்க வேண்டும். தொலை துாரத்தில் இருந்து நடந்து செல்ல வற்புறுத்தக் கூடாது. கடல் ஆரத்தியை அனுமதிக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அன்னதானம் கொடுப்பதை அனுமதிக்க வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின், தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தமிழ்வேள்
நவ 04, 2024 21:01

குத்தாட்டம் போட்டால் திராவிட அரசு பிரியாணி கோட்டர் உபயம் பண்ணும்...


Sampath Kumar
நவ 04, 2024 10:12

உங்க கட்சிக்காரனை வந்து செய்ய சொல்லு


karupanasamy
நவ 04, 2024 10:48

பல்லுப்படாம பணிவிடை செய்.


Mettai* Tamil
நவ 04, 2024 10:58

அப்ப மத சார்பற்ற நாட்டில் ஹிந்து கோவிலுக்கு மட்டும் இருக்கிற இந்த அறநிலைத்துறை எதற்கு ??


VASANTHA RANI
நவ 04, 2024 09:27

ஒழுங்கா படிச்சிட்டு கமெண்ட் போடு


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 09:13

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலுக்கும், பீகார் எச் ராஜா வுக்கும் என்னய்யா சம்பந்தம்??


ஆரூர் ரங்
நவ 04, 2024 09:30

மாணிக்கம் தாகூருக்கும் தமிழகத்திற்கும்? அட ரஷ்யப் பெயர் வைத்திருப்பவர் முதல்வரா?.


Mettai* Tamil
நவ 04, 2024 11:05

தமிழ் பண்பாட்டை பாதுகாக்கவும், தமிழ் கடவுள் முருகனை வணங்கவும் செய்கிறார் ....திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலுக்கும், பீகார் எச் ராஜா வுக்கும் ஏகப்பட்ட சம்பந்தம் உண்டு ...


முத்துப்பாண்டி,கோவில்பட்டி
நவ 04, 2024 12:41

உனக்கு ஏன் இந்த வேலை ....


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 09:12

கடலுக்கு எப்ப ஆரத்தி எடுத்தால் என்ன? இன்ன நாளில் தான் செய்ய வேண்டுமா? கூட்டம் கூட்டமா போயி ஒரே இரவில் அரோகரா போட்டு, தள்ளுமுள்ளு ஏற்படுத்தி 10 பேர் சாவணும், அதை வைத்து அரசியல் பண்ணனும் என்பது தான் இவரது கொடூரமான எண்ணம்.


jayvee
நவ 04, 2024 11:10

நீ ஒட்டகமா இல்லை கழுதையா இல்லை அழுக்கு மூட்டை கும்பலா என்று தெரியவில்லை .. தெரிந்தோ தெரியாமலோ விஷ்ணுவின் பெயரில் இருப்பதால் ..நீ செய்யும் பாவங்கள் ஒரே மகா கடவுளான விஷ்ணுவால் மன்னிக்கப்பட்டு திருந்துவாயாக ..


Mettai* Tamil
நவ 04, 2024 11:13

மத்தவங்க உள்நாடு மற்றும் மானியத்தோடு வெளிநாடுக்கு கூட்டம் கூட்டமா போயி , தள்ளுமுள்ளு ஏற்படுத்தி 10 பேராவது சாவணும், அதை வைத்து அரசியல் பண்ணனும் என்பது தான் உங்கலோட கொடூரமான எண்ணம் ன்னு எடுத்துக்கலாமா ??.


Dharmavaan
நவ 04, 2024 11:50

நுணுக்கறிவுள்ளவனுக்கே இது புரியும் ஜடங்களுக்கு அல்ல ஈவேரா கொத்தடிமைக்கு ....


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 09:08

இத்தனை வருடங்களில் ஒரு பௌர்ணமி க்கு கூட இந்த எச் ராஜா திருச்செந்தூர் சென்றதில்லை. இவர் மட்டுமல்ல. இவரோட ஆட்கள் யாரும், கடற்கரை க்குப் போகவும் மாட்டா.


Kasimani Baskaran
நவ 04, 2024 05:23

கோவில்களை கொள்ளையர்களிடமிருந்து விடுவித்தாலேயே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். கோவில்களை நிர்வகிக்க அரசு சாரா இந்து அமைப்புக்கள் முனைப்புக்காட்ட வேண்டும். ஆன்மீகத்தில் மதசார்பற்ற அரசு தலையிடுவது அவ்வளவு நன்றாக இல்லை.


J.V. Iyer
நவ 04, 2024 04:53

இது இந்த கேடுகட்ட மாடல் அரசு அழிந்து, ஒழிந்துபோனால்தான் இது நடக்கும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதை உணரவேண்டும்.


Priyan Vadanad
நவ 04, 2024 03:19

பாவமடா இவர். ஒரு பய சீண்டமாட்டேங்குறான்.


Ravi
நவ 04, 2024 06:44

It is clearly visible that IT wing of Tamilnadu is under the control of Mr.Annamalai. No one wants to even comment to ensure that he is limelight.


Duruvesan
நவ 04, 2024 06:51

ஆமா


கண்ணன்,மேலூர்
நவ 04, 2024 07:03

Priyan Vadanad, உன்னைப் போன்ற மதம் மாறிய அல்லேலுயாகளுக்கு எங்கள் இந்துமதத்தை இழித்து பேசி கருத்தை போட அருகதையில்லை இனிமேல் இப்படி நக்கலாக பேசுவதை நிறுத்திக் கொள்.


Dharmavaan
நவ 04, 2024 07:31

...களுக்கு எரிகிறது ஹிந்து உரிமை பற்றி பேசினால்


Mettai* Tamil
நவ 04, 2024 11:17

பாவம் இவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை