வாசகர்கள் கருத்துகள் ( 40 )
Mr. Simon, can you clarify the basis on which Mr. P. M. is working for the revitalization of the Tamil Language, and what initiatives have been implemented to support its promotion? In my opinion, you can converse with individuals like yourself and your associates who fail to grasp the realities of our nations situation. You frequently talk nonsense, and it appears that you are unaware of what you are saying to the public. It is quite ironic that you hold a leadership position in a party in Tamil Nadu. It is so a misfortune for the Tamil Nadu people.
அதெல்லாம் சரி சைமன் .. உங்காளுங்க திருவள்ளுவர் ஒரு கிருத்துவர் என்றும் அவர் எழுதிய அதாவது இயேசு பிறந்ததாக சொல்லப்படும் அந்த வருடத்திற்கு கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்னே எழுதப்பட்ட திருக்குறள் பைபிளை பார்த்து காப்பியடிக்கப் பட்டதாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நீங்க அவர்களை கண்டித்ததாக தெரியவில்லை ..ஏன் பயமோ?
எனக்கு தெரிந்து சீனர்கள் தங்கள் தாய்மொழியில் தான் படிக்கிறார்கள், பேசுகிறார்கள், தொழில் செய்கிறார்கள், வேலை செய்கிறார்கள். தாய்மொழியை மறந்து ஆங்கிலம் பட்டபடிப்பு வரை படிக்கும் நாம் எந்த ஆராய்ச்சி செய்வதில்லை, ஆர்வமும் இல்லை. வெறும் காசு, பணம், துட்டு பின்னால் ஓடி கொண்டிருக்கிறோம். சீமானின் ஆதங்கம் சரிதானே. தனிப்பட்ட வாழ்க்கையின் விமர்சனம் தவிர்க்கவும், அது இந்த செய்திக்கு தேவையற்றது.
சந்தர்ப்ப வாதி ..
அறிவாளி
திடீர் பாஜ விசுவாசியான சீமான் அவர்களே... ஒடிசாவில் நடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு தமிழன் பின்னணியில் பிஜூ ஜனதாதளம் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக, புரி ஜெகநாதர் கோவில் சாவிகள் தமிழ்நாட்டுக்கு போனதாக கூறி தமிழர்கள் மீது திருட்டுப் பழியை பிரதமர் மோடி சுமத்தினார். தமிழ் இனத்தின் மீது மோடி இப்படி விஷம் கக்கியது தமிழ்நாட்டுக்குபெருமை சேர்த்த விஷயமா? தமிழகை உயர்த்திப் பிடிக்கிற லட்சணமா? சொல்லுங்கள்...சைமன் என்ற சீமான் அவர்களே.. உங்களுக்கு நீதிமன்றம் மூலம் இளைப்பாறுதல் கிடைத்ததால் இப்படித் தான் காவடி தூக்குவீர்கள். தமிழ்நாட்டுக்கு வந்தாலே மோடிக்கு தமிழ் மீதும் தமிழ்நாட்டு கலாச்சாரம்மீதும் திடீர் பாசம் வந்து விடும். இந்த இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொண்டு தான் பா.ஜ.வுக்கும், அதை ஆதரிக்கிற அதிமுகவுக்கும் பூஜ்யத்தைதந்தனர். சீமானுக்கும் இனி தொடர்ந்து பூஜ்யம் தான்.
தெலுங்கர்களுக்கு இருக்கும் அதே உரிமை இவர்களுக்கும் இருக்கிறது,
பிரதமர் மோடி அவர்கள் அவரது தாய் மொழியில் பேசியிருந்தால். நன்றாக இருக்கும். அவரே குந்தியில் பேசுகிறார். அவரது தாய் மொழி என்ன என்று அவருக்கு புரியவையுங்கள் மாண்புமிகு சீமான் அவர்களே. தமிழன் தமிழில் கையெழுத்து போட வில்லை என்று பிரதமர் மோடி பேசுகிறார். என்ன கொடுமை சார் இது. பிரதமர் அதையும் குந்தியில் தான் பேசுகிறார். அப்ப யார்? யாருக்கு அறிவுரை சொல்றவு. சீமான்தான் இதை சொல்ல வேண்டும். புது உறவு என்ன சொல்ல..?
தமிழின் பெருமை பற்றி பேச சீமானுக்கோ பிரதமருக்கோ என்ன அருகதை உள்ளது ?
அதானே ஓங்கோல் தெலுங்கர்கள்தான் பொய் புரட்டு பேசி தமிழனிடம் கொள்ளையடிக்க வேண்டும் மற்றவர்களுக்கு உரிமை கிடையாது
In the interest of the progress of TN in various fields, it is necessary to install another party or alliance in power in the State in 2026 - a new Govt which can govern maintaining cordial relations with the Centre. Otherwise, quarrel politics as existing now will continue.
எல்லா விடியல் சம்பள விசுவாசிகளும் சீமானை கட்டம் கட்ட ஆஜர். என்னய்யா இந்த தமிழ் நாட்டு ஜனங்க? இப்ப ஆட்சியில இருக்கறவங்க தான் ""தாங்களே தான் திரும்ப வரணும்""ன்னு பதவி வெறி புடிச்சு பேசறாங்கன்னா அவனுங்களை எதுக்காகப்பா தேக்கிப் பிடிக்கிறீங்க?? அப்படி என்ன பெரிய - ஆட்சியை நடத்தி சாதிச்சிட்டாங்க? ஆட்சி போகக்கூடாதுன்னு வெறித்தனமா பொய்யையும் கோயபல்ஸ்தனமான விளம்பர யுக்திகளால சுடாலின் இந்த ஆணியை பிடுங்கினாறு அந்த சமாசாரத்தை நாட்டுணாறுன்னு பீலா டுமீல் விட்டுக்கிட்டே இருக்காங்க நடக்கறது என்ன? பல போதைகளால சீரழிவு, பெண்களுக்கு எள்ளளவும்பாதுகாப்பில்லை. ரவுடிகள் அட்டகாசம், கட்சிக்காரங்க கட்ட பஞ்சாயத்து, தேவையற்ற அர்த்தமற்ற நீட் எதிர்ப்பு,மத்திய அரசு எதிர்ப்பு, மும்மொழி எதிர்ப்பு இவைகளினால மக்களுக்கு வர வேண்டிய நன்மைகள் தடைபடுவது - இப்படிதான் நடக்குது. முதுகெலும்பு இல்லாத,பணம் வாங்கி ஓட்டு போடும் புத்தி கெட்ட தமிழர்களே திமுகவை ஓரம் கட்டி மற்றவங்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாமே இந்த திமுக ஒண்ணும் ஜனங்களை மதிக்கிற ஜனநாயக ஆசாமிகள் அல்ல, தங்களது குடும்ப அரசியலுக்காக உழைத்து சாகும் விவரம் கெட்ட மக்களை ஏமாத்தறத்துக்காகவே வாழுறவங்க