உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் கேள்வி நியாயமானது: விஜய்க்கு பிரேமலதா சுளீர்

சீமான் கேள்வி நியாயமானது: விஜய்க்கு பிரேமலதா சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: உடல் நலிவுற்றிருந்தபோது அண்ணனாக தெரியாத விஜயகாந்த், மறைந்த பிறகுதான் விஜய்க்கு அண்ணனாக தெரிகிறாரா என்ற சீமானின் கேள்வி நியாயமானது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.நிருபர்: எம்ஜிஆர்.,க்கு அடுத்தப்படியாக அண்ணன் விஜயகாந்த் என்று விஜய் கூறியுள்ளாரே, இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=br9e1zzm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரேமலதா பதில்: அவர் அண்ணன் என்று சொன்னார். நாங்கள் தம்பி என்று சொல்லி இருக்கிறோம். அவ்வளவு தான். எது வார்த்தை சொன்னாலும் கூட்டணி என்று அர்த்தம் கிடையாது. நாங்கள் தான் சொல்லி இருக்கிறோம். ஜனவரி 9ம் தேதி மிகப்பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அந்த மாநாட்டில் தான் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதியாக சொல்ல இருக்கிறோம். மாநாட்டில் விஜயகாந்த் பற்றி விஜய் பேசியது குறித்து சகோதரர் சீமான் சொல்லி இருக்கிறார். 'ஏன் இப்போது வாய்ஸ் கொடுக்கிறீர்கள். கட்சி ஆரம்பித்த போது, அப்போது எல்லாம் சொல்லவில்லை. உடல்நலம் சரியில்லாத போது எல்லாம் சொல்லாதவர் இப்பொழுது விஜயகாந்தை அண்ணன் விஜயகாந்த் என்று சொல்கிறார்' என்று சீமான் பேசுவதை நான் பார்த்தேன்.உலகம் அறிந்த உண்மையை சீமான் உரக்க சொல்லி இருக்கிறார். அதுதான் உண்மை. அவர் அண்ணன் என்று சொல்கிறார். எங்களை பொறுத்தவரைக்கும் அவர் எங்களுக்கு தம்பி. இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 25, 2025 01:32

அனைத்து கட்சிகளின் விசுவாசிகளையும் கவரணும் என்று நினைத்து சோசப்பு விசயி பேசிப்புட்டாருங்கோ ....


Mecca Shivan
ஆக 24, 2025 19:32

கூட்டணிக்காக பாக்கிஸ்தான் கட்சி கிடைத்தால் கூட சந்தோஷப்படும் நிலையில் தேமுதிக


திகழ்ஓவியன்
ஆக 24, 2025 19:26

மச்சான் விஜய் நிலை பரிதாபம் நான் , அங்கிள் என்று சொல்ல இவரை அண்ணாமலை BOOMER அங்கிள் என்று சொல்ல குஷ்டம் தான் ஜோசப்– க்கு


Mani . V
ஆக 24, 2025 18:39

சரி நீங்களும் சுதீசும் இப்பொழுது எத்தனை பெட்டிக்கு பேரம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?. கேப்டன் அரும்பாடுபட்டு வளர்த்த கட்சி. அதை நீங்கள் இருவரும் எள்ளுத் தண்ணீர் தெளித்து முடித்து விட்டீர்கள்.


Vasan
ஆக 24, 2025 17:57

Premalathaa should not con the elections on their partys own strength, in all the 234 constituencies.


M Ramachandran
ஆக 24, 2025 16:06

ஜாக்கிரதை. கோபத்தில் வார்தை தடிச்சி வேறு மாதிரி ஜோ விஜய் பேசிட போரார். அவர் இப்போ சுப்பரோ சூப்பர் ஸ்டார்.மக்கள் மலையை ஏற்றி உட்கார வைத்துள்ளார்கள். அந்த பலத்தில் அவர் அட்டைய்ய கத்தியுடன் டம்மி குதிரையில் ஏறி வீர சினிமா வசனம் போல் பேசி அதை மக்கள் ரசித்து மலை உச்சியில் யேற்றி வைத்திருக்கிறார்கள். விஜயும் இது நான் எதிர் பார்கலியையே இவ்வளவுக்கு நான் நாட்டின் புகழ் பெட்ரா மனிதர்ளை விட பெரியா பெரிய சதானை செய்துள்ளாராம் போளிருக்கு என்ற எண்ணம் தோன்றிடிச்சு. இப்போ மோடி யை விட நான் மேம் பட்டவன் என்று என நினைத்துகிறார்கள். அப்போ மக்களை யென்னை அவர்கள் வீட்டிற்கு வழிகாட்ட நினைய்கிறார்கள். அப்போ மோடி என்ன ஸ் டாலிநும் என்னை மதிக்கணும். அப்போ அவர்களை பிரகாஷ் ராஜ் போல் வம்பிழுக்கனும். அப்போது ஏன் இமேஜ் பல மடங்கு கூடும். ராஜா நானெ என நிநைய்யப்பு வருது.


Anantharaman Srinivasan
ஆக 24, 2025 15:30

அண்ணன் என்னடா தம்பி என்னடா ஆதாயம் தேடி அலையும் அரசியலில்...?


Sundar R
ஆக 24, 2025 15:03

Telugu man and a Missionary Christian Joseph Vijay doesnt appear to be someone who will be working hard for the welfare of our people of Tamil Nadu. It is advisable to dump him before this calendar year. For this to happen, all Hindus and Muslims in Tamil Nadu should not vote for Joseph Vijay. They have to vote for the NDA.


raja
ஆக 24, 2025 15:02

எப்போதும் சீமான் வார்த்தை எல்லாம் எதார்த்தமான நியாயம் உள்ளதாக இருக்கும்.


Jack
ஆக 24, 2025 16:40

பெங்களூர் அம்மணி விஷயத்தில் தடமாடுவார் I


Jack
ஆக 24, 2025 14:00

அம்மணி மணவாடு தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை