உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராயம் விற்பது தான் தி.மு.க., கோட்பாடா: பா.ஜ.,

சாராயம் விற்பது தான் தி.மு.க., கோட்பாடா: பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சாராயம் விற்பது தான், தி.மு.க., இளைஞரணி கோட்பாடா' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் சாராயம் குடித்து, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் 22 பேர், கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தனர். இன்னும் எத்தனை உயிர்களை தி.மு.க., அரசு காவு வாங்கப் போகிறது. கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சியதாக, கோவிந்தராஜ் கைது செய்யப்பட்ட போது, அவர் தி.மு.க., நிர்வாகியே இல்லை என, தி.மு.க., கதை கட்டியது. தற்போது, தி.மு.க., கவுன்சிலரும், இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ்குமார், சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காக கைதாகி உள்ளார். இதற்கு, தி.மு.க., என்ன கதை கூறப்போகிறது. சாராயம் விற்பது தான், தி.மு.க.,வின் இளைஞரணி கோட்பாடா. இந்த செயல்களில் ஈடுபடத்தான், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி, பொற்கால ஆட்சியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 18, 2025 20:49

தி.மு.க., கவுன்சிலரும், இளைஞரணி நிர்வாகி, சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காக கைதாகி உள்ளார். இதற்கு, தி.மு.க., என்ன கதை கூறப்போகிறது. - கட்சிப் பதவி குற்றவாளிகளை காப்பாற்றாது. பாஜக போல வாஷிங் மெசின் கட்சி கிடையாது


Abdul Rahim
செப் 18, 2025 13:45

இது எல்லாம் மறந்துபோனதோ ?


Apposthalan samlin
செப் 18, 2025 10:25

நைனார் பேசுவது எனக்கு சிரிப்பாக வருகிறது இந்த அளவுக்கு valarinthathu சாராயத்தால் தான் .திருநெல்வேலி காரன் நான் ஆம்னி பஸ் ஏஜென்ட் இல் இருந்து எனக்கு நைனாரை நல்லா தெரியும் .


baala
செப் 18, 2025 12:11

அருமை


T.sthivinayagam
செப் 18, 2025 10:09

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் சாராயம் ஆறாக ஓடுவது


Svs Yaadum oore
செப் 18, 2025 11:43

இப்படி சொல்வது கார்போரேட் சாராய கம்பெனி போதை கம்பெனி மெத்து கம்பெனி நடத்தும் விடியல் திராவிடனுங்க ...................


Svs Yaadum oore
செப் 18, 2025 09:51

இங்கே கார்போரேட் சாராய கம்பெனி போதை கம்பெனி மெத்து கம்பெனி நடத்தி விடியல் திராவிடனுங்க லட்சம் கோடிகளில் கொள்ளை. மற்ற மாநிலங்களில் சாராயம் விற்கப் பட வில்லையா என்று கேள்வி எழுப்ப விடியல் இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்குது ??


Abdul Rahim
செப் 18, 2025 13:56

கலைக்கலாமா குஜராத் அரசை ???? இத்தனை குறைகளையும் வைத்துக்கொண்டு தமிழக அரசுமீது மட்டும் பாய்வது ஏனோ ?


Mario
செப் 18, 2025 09:48

யாரு இவரு??


Svs Yaadum oore
செப் 18, 2025 09:40

மற்ற மாநிலங்களில் சாராயம் விற்கப் பட வில்லையா என்று கற்றுணர்ந்த திராவிட போதை மூதறிஞர்கள் அறிவார்ந்த கேள்வி எழுப்பியுள்ளார்கள். கார்போரேட் சாராய கம்பெனி போதை கம்பெனி மெத்து கம்பெனி நடத்தும் விடியல் திராவிடனுங்க கேள்வி இது... வடக்கன் இத்தாலி உத்தர பிரதேசம் மாநிலத்தில் படிப்பறிவு பட்டறிவு பகுத்தறிவு என்று எதுவும் கிடையாது. தமிழ் நாடு படித்து முன்னேறிய ராமசாமி மாநிலம் ....


Svs Yaadum oore
செப் 18, 2025 09:39

மற்ற மாநிலங்களில் சாராயம் விற்கப் பட வில்லையா என்று கற்றுணர்ந்த திராவிட மூதறிஞர்கள் அறிவார்ந்த கேள்வி எழுப்பியுள்ளார்கள் .....


ஜெய்ஹிந்த்புரம்
செப் 18, 2025 12:11

பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்


அஜய் இந்தியன் தெற்கு
செப் 18, 2025 09:37

எப்படி இந்த ஆளு எல்லாம் பாஜக தமிழக தலைவர் பொறுப்பை டெல்லி மேலிடம் தேர்வு செய்கிறதோ. பணம் தான் பெரியது என்று புரிய வைத்தூ விட்டது டெல்லி தலைமை. அண்ணாமலையை இப்படி மேடை பேச்சாளர் போல் கல்லூரி, பள்ளி, திருமணம் மண்டபம், புத்தக வெளியீடு போன்ற நிகழ்ச்சியில் பேச வைத்து வேடிக்கை பார்க்கிறது இந்த பாஜக Delhi தலைமை. திறமை உள்ளவர் வெளியே திருக்கிறார். பணம் மட்டும் படைத்தவர்கள் உள்ளே கட்சியை 2% அல்லது NOTA கட்சியாக மாற்றி வருகிறார். இங்கு மரியாதை கொடுக்க விருப்பம் இல்லை


Svs Yaadum oore
செப் 18, 2025 09:32

மற்ற மாநிலங்களில் சாராயம் விற்கப் பட வில்லையா என்று திராவிட மூதறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார் ...


முக்கிய வீடியோ