உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு

 70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு

விஜயை தமிழக முதல்வராக்க, த.வெ.க.,வுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்தது, மிகவும் மகிழ்ச்சி. தமிழக வெற்றிக் க ழக தலைவர் விஜயும், செங்கோட்டையனும் என்ன சொல்கின்றனரோ அதன்படி த.வெ.க.,வினர் செயல்படுவர். நம்பி வருபவர்களை கடைசி வரை கைவிடக்கூடாது என்பதை தான், எங்கள் தலைவர் விஜய் சொல்லி வழி நடத்தி உள்ளார். செங்கோட்டையனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து விட்டோம்; 70 தொகுதிகளில் வெற்றி பெற்று தருவது அவரது பொறுப்பு. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; நாங்கள் செங்கோட்டையனை முழுமையாக நம்புகிறோம். த.வெ.க., ஆரம்பித்தபோது, விஜய் சுற்றுப் பயணத்துக்கு 'ரூட்' போட்டு தர, நண்பர் வாயிலாக செங்கோட்டையன் உதவியை நாடினோம். இனி, அது தேவையில்லை. செங்கோட்டையன் 'ரூட்'டில் நம்ம 'ரூட்' இருக்கும். - ஆனந்த் பொதுச்செயலர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ameen
டிச 22, 2025 13:44

ஆரம்பத்தில் இருந்து இருந்த கட்சியில் எதிர் அரசியல் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தவர் எப்படி 70 இடத்தில் வெற்றி பெற வைக்கமுடியும்....


SIVA
டிச 18, 2025 09:09

அப்ப கரூர் பிரச்சாரத்துக்கு ரூட் போட்டு கொடுத்தது அவர் தானா , அது என்ன ஏழுபது தொகுதிகள் தீயமூக வெற்றி பெறவா இல்லை அதிமுக வெற்றி பெறவா யார் வெற்றி பெற என்று அவரிடம் சொல்லி விடீர்களா ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை