வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சட்டம் போடலாம். இதே கோர்ட் மூலம் ஒருவனையும் தண்டிக்க முடியாது. அப்படியே முடிந்தாலும் பல மாமாங்கமாகும். பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தால் இது போன்ற பிரச்சினை வராது. நல்லவர்களுக்கு ஓட்டுப்போட்டால் நிர்வாகமும் சரியாக இருக்கும். சார்களை வைத்து ஆட்சி நடத்தும் தீம்க்காவால் ஒரு பொழுதும் நல்லாட்சியை கொடுக்க முடியாது.
அண்ணன் சீமான் அவர்களே, பொது மக்களும் குறிப்பாக பெண்கள் தம் பாதுகாப்பை மனதில் கொண்டு முன் பின் தெரியாத ஆண்களிடம் உறவு, பாதுகாப்பற்ற இடங்களுக்கு இரவு நேரங்களில் செல்வது இவற்றை எல்லாம் தெவிர்க்க வேண்டும். தங்களின் பாதுகாப்பை அவரவர் மனதில் கொண்டு வாழ்ந்தால் மிகவும் நலமே.
சமயத்துல சரியாக தான் பேசுகிறார்
சீமான் தமிழக அதிபர் ஆனவுடன், பாலியியல் குற்றவாளிகளுக்கு ரெண்டு நாளில் தூக்கு தண்டனை என்று தீர்ப்பு கொடுத்து விடுவார். கவலை வேண்டாம். அரைவேக்காட்டு தமிழ் குஞ்சுகளுக்கு ஒரே சந்தோசம் தான்.
மு.க. முத்து இறப்பு குறித்து விசாரிக்க சென்றதாக கூறி என்றைக்கு ஸ்டாலின் இல்லத்திற்கு அண்ணன் சீமான் சென்றாரோ அங்கு அவரது பாச மழையிலோ இல்லை வேறு மழையியோ நனைந்து அன்று முதல் ஸ்டாலினின் உடன் பிறவா உடன்பிறப்பாகவே அண்ணன் சீமான் மாறிவிட்டார்.
அதே போல் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு குறிப்பாக பிற மாநிலங்களில் வாழும் பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு நடு ரோட்டில் வைத்து கசையடி கொடுப்பது மாதிரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.
திராவிடம் எங்களுக்கு படிப்பறிவு கொடுத்தது , சமூக அந்தஸ்து கொடுத்தது , கடவுளை வணங்க கோயில் உள் சென்று வழிபட உதவியது . பட்ட தாரிகளுக்கு , பட்டா தாரிகளுக்கு தான் வோட்டு என்று இருந்ததை எல்லோருக்கும் என்று ஆக்கியது எல்லாம் திராவிடம் , தமிழ்த்தேசியம் செய்தது என்ன சொல்லுங்கள்
திராவிடம் எங்களுக்கு படிப்பறிவு கொடுத்தது = டாஸ்மாக் /டாஸ்மாக் என்று படிக்க கற்று கொடுத்துள்ளது. சமூக அந்தஸ்து கொடுத்தது=ஜாதி கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. கடவுளை வணங்க கோயில் உள் சென்று வழிபட உதவியது = கடவுளே இல்லை என்று கோயில் வாசலில் எழுதி வைத்தது பட்ட தாரிகளுக்கு , பட்டா தாரிகளுக்கு தான் வோட்டு என்று இருந்ததை எல்லோருக்கும் என்று ஆக்கியது = கள்ள ஓட்டு போட்டு ஊழலை வளர்த்தது தமிழ்த்தேசியம் செய்தது என்ன = உங்களை நம்பி தமிழகத்தை தந்தது
கடும் சட்டங்கள் மட்டும் போதாது , கேடுகெட்ட வக்கீல்கள் , நீதித்துறை சரியாக செயல் படவேண்டும். பணம் இருந்தால் bail , அதோடு வழக்கு முடிந்தது. எத்தனை குற்றவாளிகள் பெயிலில் சுற்றி திரிகிறார்கள் , கேஸ் முடியும் வரை யாருக்கும் பெயில் கொடுக்கக் கூடாது . இந்தியாவில், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது மிகவும் அரிது . உதாரணம் ப சி வழக்கு.
பாத்து... பல்லு படாமல் திட்டணும் Mr.சீமான்...
டாஸ்மாக் கடைகளை உடைக்குறீங்க. நல்ல சமாசாரம். அது மாதிரி இந்த குற்றத்தில் ஈடுபட்டவன்களை காவல் நிலையத்தில் புகுந்து வெளியே இழுத்து வந்து பப்ளிக்கில் வைத்து தீர்த்து கட்டுங்கள். அவன்களுக்கு கவர்மெண்ட் கிட்டே பயம் கிடையாது. உங்க கிட்டயாச்சும் பயம் வரட்டும். ஏற்கனவே கட்டு மரம் பேனா சிலையை உடைப்பேன்னு சொன்னீங்க. இன்னிக்கு வரை அந்த சிலை வைக்க ஒரு துரும்பை கூட எடுக்காமல் பயந்து போய் விட்டுட்டானுங்க. அது மாதிரி இதையும் பண்ணுங்க. உங்க ஆளான்னு மட்டும் பாத்துக்குங்க.