உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி; விசாரணை தீவிரம்

தமிழக அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி; விசாரணை தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், அரபி கல்லுாரி மற்றும் கிளைகள் நடத்தி, அங்கு ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, பயங்கரவாத பயிற்சி அளித்த தகவல், தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்துள்ளது.கோவை அரபி கல்லுாரி உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்து, கோவை அரபி கல்லுாரியின் நிறுவனர் ஜமீல் பாஷாவை, 49, கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=idb7maw2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன்னை பேராசிரியர் என அறிமுகம் செய்த அவர், அரபி கல்லுாரிக்கு ஆள் பிடித்து, அவர்களை ஐ.எஸ்., அமைப்பில் சேர்த்து, பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆயுத பயிற்சியும் தந்துள்ளார். தன்னால் மூளைச்சலவை செய்யப்பட்ட கோவை போத்தனுார் பகுதியை சேர்ந்த அகமது அலியை, 48, தன் கல்லுாரியின் முதல்வராக நியமித்தார்.

மூளைச்சலவை

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஜவஹர் சாதிக்கை, 48, முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் ஊழியராக பணியமர்த்தினார். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ேஷக் தாவூத்திற்கு, 47, பயங்கரவாத பயிற்சி அளித்து, திருச்சியில் அரபி கல்லுாரி கிளையை துவங்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக நியமித்து உள்ளார்.திண்டுக்கல் அரபி கல்லுாரி கிளைக்கு, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புத்துாரைச் சேர்ந்த ராஜா அப்துல்லாவை, 38, நியமித்துள்ளார். இவர்கள் நால்வரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வந்து, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரித்தனர்.

கைதான ஷேக் தாவூத் அளித்துள்ள வாக்குமூலம்:

குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் அரபி கற்றுத் தரப்படும் என, சமூக வலைதளம் வாயிலாகவும், பேனர் வைத்தும் விளம்பரம் செய்வோம்.

சிறப்பு வகுப்பு

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் அவர்கள் நடத்தும் கல்லுாரிகள், விடுதிகளுக்கு சென்றும், அரபு மொழி சிறப்பு வகுப்புகள் குறித்து எடுத்துரைப்போம். பெற்றோர் அரவணைப்பு இன்றி இருக்கும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, கல்லுாரி கட்டணத்தை ஏற்பதாக கூறுவோம். அவர்களை மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ப்போம். அரபி மொழி வகுப்பு போல பயங்கரவாத செயலுக்கான பயிற்சி அளிப்போம். தாய், தந்தையை இழந்த இளைஞர்களுக்கு தான் முதலில் குறிவைப்போம். எங்கள் மதத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் நிதியுதவி அளிப்பர். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதே எங்கள் நோக்கம். இந்தியாவில், 'கிலாபத்' எனப்படும் முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவ வேண்டும். அதற்கு, அரசு அலுவலகங்கள், கோவில்கள், நீதித்துறை அலுவலகங்களை தகர்க்க வேண்டும்.இதற்காக, அரபி கல்லுாரிகள் நடத்துவது போல, பயங்கரவாத பயிற்சி அளித்து, தற்கொலை படைகளை உருவாக்கி வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Venugopal, S
ஜூன் 21, 2025 09:09

இவனுங்கள மார்க்க மாடல் முறையில் முச்சந்தியல் வைத்து கல்லால் அடித்து தண்டனை நிறைவேற்றப்படும்...அப்பத்தான் திருந்துங்கடா


metturaan
ஜூன் 20, 2025 15:16

எல்லாத்தையும் தகர்த்து விட்டு என்ன ஆட்சி நடத்த போறாங்க...? அரபு நாடுகள் தவிர்த்து வேற எந்த மார்க்க நாடுகளில் கலவரம் கொலை வெடிகுண்டு தீவிரவாதம் இல்லாமல் இருக்கிறது? அமைதி மார்க்கம் என்று கூறிக்கொண்டே அமைதிக்கு எதிராக செயல்படும் இவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்


Keshavan.J
ஜூன் 20, 2025 14:57

ட்ராவிடிய கழகத்தின் அப்பா எப்போதும் சொல்லுவார் சிறுபான்மையர்கள் எங்களோடு மாமன் மச்சான் உறவு என்று. மாமன் மச்சான் வெடிவெக்க மச்சானுகளுக்கு பயிற்சி கொடுத்து கொல்ல பார்க்கிறான். இன்னும் இந்த அறிவில்லாத ஹிந்து ஜனம் இவர்களை நம்பி 2000 ரூபாய்க்காக வோட்டை போடுதுங்க. வெக்கம், மானம், சூடு இல்லாத பயலுங்க.


Guru
ஜூன் 20, 2025 13:58

திருட்டு முன்னேற்ற கழக ஆட்சிக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை. ஓட்டுக்காக இதையெல்லாம் கண்டுக்காம இருக்குது விடியா ஆட்சி


suresh guptha
ஜூன் 20, 2025 14:53

WHO KNOWS THEY FUND IN THE NAME OF MINORITY INSTITUTION FROM GOVENT


Venugopal Shenbagaraj
ஜூன் 20, 2025 10:25

தமிழ்நாடு போலீஸ் மிக்ஸர் சாப்பிடுறீங்களா ... உங்களுக்கு எதுக்கு தண்ட சம்பளம்


Haribabu Poornachari
ஜூன் 20, 2025 10:24

தமிழ்நாட்டில் உருது, அரபி, பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும். இந்தியாவிற்கு இதனால் பெரும் கேடு உருவாகுமோ என அச்சம் வருகிறது


suresh guptha
ஜூன் 20, 2025 14:54

BUT NOT POSSIBLE,PSEDUO


Sridhar
ஜூன் 20, 2025 10:07

These fellows will always be anti national. Must be hanged to death without wasting money in trials etc


Ragupathy
ஜூன் 20, 2025 09:37

முதலில் இந்தக் கல்லூரிகளை செயல்பட அனுமதிக்கக் கூடாது.. ஆபத்தான விஷயம்...


sankaranarayanan
ஜூன் 20, 2025 09:35

அரபி கல்லுறிகள் அமைக்க திராவிட மாடல் அரசு அனுமதி அளிக்கிறது பண உதவியும் செய்கிறது ஆனால் ஹிந்தி கல்லூரி அமைக்க எதிர்ப்பு ஏனிப்படி ஹிந்தியை படிப்பவர்கள் படிக்கட்டுமே அதுவும் ஓர் இந்திய மொழிதான் என் இவ்வளவு வெறுப்பு


V RAMASWAMY
ஜூன் 20, 2025 09:16

முதல் இமாலய தவறு பாகிஸ்தான் பிரிந்ததும் அந்த மதத்தவரை இந்தியாவில் இருக்கவிட்டது. அடுத்து செய்துகொண்டே இருக்கும் தவறுகள், பாம்புகளை வீட்டில் வளர்ப்பதுபோல் அவர்களை, குறிப்பாக பயங்கரவாதம் தங்கள் தலையாய கடமையென தங்கள் வீட்டையே இடித்துக்கொள்வது போல், அவர்களை வளர்த்து வளமுடன் பலப்பல சலுகைகளுடன் வாழ வைத்துக் கொண்டிருக்கும் நாட்டையே, நாட்டினரையே விரோதியாக பாவித்து வன்முறையிலும் தீவிரவாதத்திலும் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பவர்களை இனம் கண்டு எவ்வித இறக்கமுமில்லாமல் நாடு கடத்துவது, குடியுரிமை பரிப்பது உட்பட, கடுமையான தண்டனை கண்டிப்பாக கொடுக்கவேண்டும். இந்த செயல்களுக்கு மூல காரணமாக இருக்கும் சக்திகளையும் அழிக்கவேண்டும். இதனை அந்த மதத்தை சார்ந்த மிதவாதிகள் ஆதரிப்பர், ஒப்புக்கொள்வர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை