வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஏற்காடு மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு முன்னர் இருந்ததுபோல் எங்களை மட்டும் எழுதினால் போதும். பெயர் எழுதுவது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வெட்டி வேலையாகும்.
ஏற்காடு மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு முன்னர் இருந்ததுபோல் எங்களை மட்டும் எழுதினால் போதும். பெயர் எழுதுவது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வெட்டி வேலையாகும்.
அடுத்த முறை திருட்டுப் திராவிடம் வந்தாள்.... தமிழ்நாடு என்று பெயர் மாற்றி.. திராவிட நாடு என்று பெயர் வைப்பார்.. தமிழராய் விழித்திடவும்...
பெயர் வைப்பது ஒரு பெரிய தவறு இல்லை. ஈரோட்டு வெங்கிடசாமி ராமசாமி யார் என்று மக்கள் நன்றாக அறியவேண்டும். வளைவு சுவரில் இவர் படம் வைத்து இன்னாரின் அசிங்க பொன்மொழியான கடவுளை கற்பித்தவன்?என்ன சொன்னார் என்ற வார்த்தையை எழுதுவதற்கு வெட்கமாய் உள்ளது வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுள் இல்லவே இல்லை எழுதவேண்டும். கீழே ஒரு குப்பை தொட்டி அல்லது எச்சில் தொட்டில் வைக்கவேண்டும். விருப்பட்டவர்கள் காணிக்கையை செலுத்துவார்கள், அரசுக்கு போய் சேரும்.
ஈவேராவை நாத்திகம் பேசியதால் இஸ்லாமியர்களும் எதிர்க்கிறார்களே ....
இவர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு அழுதார்கள். ஒரு சிறந்த தமிழ் மன்னன் பெயரை அகற்றி ஒரு கன்னடக்காரர் பெயரை அதுவும் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி, சனியன் என்றெல்லாம் இகழ்ந்தவர் பெயரை வைப்பதில் இருந்தே ஆட்சியாளர்கள் தமிழ் , தமிழர்கள் விரோதிகள் என்று நன்கு தெரிகிறது. இவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டுமா என்று யோசியுங்கள்.
இந்தியாவுக்கு சுதந்திரமே வேண்டாம் என்றவர், ஜின்னாவுடன் நெருக்கமாக இருந்து பாகிஸ்தானுடன் சேர்த்து திராவிட தனி நாடு கேட்டவர் அதற்காக ஜின்னாவை சிபாரிசு செய்யச் சொன்னவர் கன்னடர் ஈ.வே. ராமசாமி. இவருடைய பெயர் இங்கு சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. தங்களது உதிரத்தை சிந்தி சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., பாரதியார், சுப்ரமணிய சிவா, காமராஜர் இன்னும் எண்ணிலடங்காதோர் இங்கு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகின்றனர். திராவிடம் என்ற போர்வையில் தெலுங்கர்கள் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வரை இங்கு ராமசாமியும், கருணாநிதியும் மட்டும்தான் கொண்டாடப் படுவார்கள்.
தமிழை தூற்றியவரை, இந்துக்களை அசிங்கமாக பேசியவரின் அடையாளங்களை அழிக்காமல், ஏன் அவரைஅரசு தூக்கி பிடிக்கிறது? கொடுமை.
பெரியார் பெயரில் உள்ள அனைத்தும் தமிழக அரசின் என்று மாற்றப்பட வேண்டும் .பெரியார் சிலைகள் நீக்கப்பட்ட அதில் மழை நீர் சேகரிக்க வழி செய்ய வேண்டும் .
தனது உயிரை நீடிக்க கிடைத்த நெல்லி கனியை, தமிழ் மொழி வாழ ஒவையாருக்கு கொடுத்த அதியமான் எங்கே? தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சமஸ்க்ருத மொழியில் சொன்ன - பாஷை நபர் எங்கே?? இங்கே எல்லாமே கோணமாணல் தான் போல..
மேலும் செய்திகள்
நா.த.க.,வினர் 13 பேர் மீது வழக்கு
26-Dec-2025