மேலும் செய்திகள்
ஜனவரியில் புதிய டி.ஜி.பி.,: சீமா அகர்வாலுக்கு வாய்ப்பு
9 minutes ago
காரைக்குடி சர்வோதயா சங்க அலுவலக பொருட்கள் ஜப்தி
23 minutes ago
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,770 ரூபாய்க்கும், சவரன், 1,02,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 234 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இவையே, தங்கம், வெள்ளி விற்பனையில் உச்ச விலையாக இருந்தன. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 12,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 1,02,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 244 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, ஒரே நாளில் வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்து, 2.44 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
9 minutes ago
23 minutes ago