உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

தமிழகத்தில் போக்குவரத்து வசதியற்ற, மலை கிராம பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின், அவசர மருத்துவ சேவைகளுக்காக, முதல் கட்டமாக 10 மாவட்டங்களில், 25 இரு சக்கர அவசர கால மருத்துவ வாகனங்களை, 1.60 கோடி ரூபாய் செலவில் வாங்க, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, அவை எங்கு செல்கின்றன என்பது கண்காணிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி