சில வரி செய்தி: அக். 7
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, வீட்டு வசதி வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 31 பேருக்கும், நில அளவையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார், நேற்று பணி நியமன ஆணைகளை, வாரிய தலைமை அலுவலகத்தில் வழங்கினார்.