மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல் வாலிபர் பலி
15-Sep-2026
திருச்சி: திருவெறும்பூர், அரைவட்ட சாலையில் எலந்தப்பட்டி பகுதியில், நேற்று காலை லாரியும், பார்சல் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், பலத்த காயமடைந்த லாரி டிரைவர் செந்தில்குமார், 45, உயிரிழந்தார். பார்சல் வாகன டிரைவர் குமரேசன், 38, காயமடைந்தார்.
15-Sep-2026