உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீன பாணி கலை வல்லுநர்களை கவுரவிக்கும் வகையில் ஆறு கலைஞர்களுக்கு, 'கலைச்செம்மல் விருது' வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, ஜூலை, 30ம் தேதி கடைசி நாள். விபரங்களுக்கு, 044 - 28193157, 28193195 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி