உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், 2025 பருவத்துக்கான, அனைத்து வித 'ஆன்லைன்' மற்றும் தொலைதுார படிப்புகளுக்கான புதிய சேர்க்கைக்கு, வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, 'https://www.ignou.ac.in/ இணையதளத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ