மேலும் செய்திகள்
ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி துவக்க விழா
10-Oct-2025
பி.எட்., சிறப்பு பி.எட்., - எம். எட்., சிறப்பு எம்.எட்., -- பி.எஸ்சி., பி.எட்., - பி.ஏ., பி.எட்., செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தன. இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ -- மாணவியர், வரும் 10ம் தேதிக்குள் அந்தந்த கல்லுாரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
10-Oct-2025