உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.பி., மாற்றம்

எஸ்.பி., மாற்றம்

சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நேற்று, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இவரது பொறுப்பை, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் கூடுதலாக கவனிப்பார் என, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை