உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக அரசு தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும், அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் முஸ்லிம்கள், மாலை 4:30 மணிக்கு, அலுவலகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொடக்கக்கல்வி நிர்வாக இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம்கள், ரம்ஜான் நோன்பு இருக்கும் நாட்களில் அதாவது, வரும் 31ம் தேதி வரை, தினமும் மாலை 4:30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக, அலுவலக நேரத்தில், மாலை ஒரு மணி நேரத்துக்கு முன், வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

rasaa
மார் 22, 2025 10:07

இவர்களுக்கு ஆன்லைனிலேயே அட்டன்னஸ் போட்டுவிட்டு சம்பளம் கொடுத்துவிடுங்கள் . இன்னும் சிறப்பாக இருக்கும்.


Nagarajan D
மார் 22, 2025 09:14

ஓட்டு பொறுக்கிகள் ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும்... இதை போல இந்த வருடம் முதல் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மண்டல பூஜை சமயத்தில் மாலையணிந்து விரதமிருப்போருக்கு மாலை 4.30 மணிக்கு செல்ல அனுமதி அளிக்குமா இந்த திராவிட அரசு


sankaranarayanan
மார் 22, 2025 08:19

இதே போன்று அமாவாசை அன்று எல்லா ஹிந்துக்களுக்கும் காலையில் அரை மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற அறிக்கையும் விட்டால் சரி விடுவாரா பார்க்கலாமே


ManiK
மார் 22, 2025 07:19

வேலையே இல்லாத திமுக அரசு செய்யும் வெட்டி அறிக்கை. சொன்னாலும் சொல்லலைனாலும் அவங்களுக்கு மெக்கா தான் முதல், எல்லாதுக்கும் அப்புறம் தான் உங்க தீமுக.


Kasimani Baskaran
மார் 22, 2025 07:15

நோன்பு முடிக்க உணவு கொடுத்தால் பாராட்டலாம். அதை விட்டுவிட்டு ஏன் வேலை நேரத்தையும், ஒய்வு நேரத்தையும் குறைக்க வேண்டும்?


Appa V
மார் 22, 2025 07:10

அரபு நாடுகளில் விமானங்கள் இயங்குகின்றன சீனாவில் முஸ்லிம்களுக்கு என்னென்ன சலுகை தருகிறார்கள் ?


Balasubramanyan
மார் 22, 2025 06:58

Sir. Vey good comment endorsing one particular realign. I do not know whether you are Hindu or hristian.one Ayurvedic shop in West Mambalam veryamous run by a Muslims. A sticke says that Allah pl give us strength to eliminate the persons who is not believing you.when I asked him he kept quiet. The customers are 99%hindus and others. Are you giving time to come to office or Hindus on Amavasya Day. They will pray their ancestors. Sorry


naranam
மார் 22, 2025 06:52

இதைப் பிரபலப் படுத்த வேண்டியதில்லை. ஒரு பிரிவினருக்கு சலுகை வழங்குவது மதசார்பற்ற நாடுகளில் செய்யக் கூடாத ஒன்று.


நிக்கோல்தாம்சன்
மார் 22, 2025 06:20

மதநாயக நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா, நேபோட்டிஸ வழியில் வந்த பன்றி கண்களில் இதெல்லாம் தெரியாது , பகுத்தறிவு பிருட்டஸ் க்கு பாவம் கண்களே தெரியாது சுந்தரவல்லிக்கோ சுத்தம்


sundarsvpr
மார் 22, 2025 05:47

நல்ல நோக்கம். காரணம் முஸ்லிம்கள் நோக்கத்தின் தன்மையை அறிந்து வழிபாட்டினை செய்கிறார்கள். இது போன்ற சலுகைகள் இதர மத வழிபாட்டிற்கு வழங்கினால் உண்மையாக வழிபடுவார்களா என்பது சந்தேகம். விஸ்வரூப தரிசனம் ஒரு சிறந்த வழிபாட்டுமுறை. இதனை கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள் முஸ்லீம் மதப்பாட்டிற்கு அரசு காட்டும் சலுகையை குறை சொல்ல யோக்கியதை கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை