உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்த கடற்படையினர், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 23, 2024 19:51

இதை கேள்விப்பட்ட முதல்வர் இப்பொழுது ஒரு கடிதம் பிரதமர் அவர்களுக்கு எழுதுவார். அத்துடன் அவர் கடமை முடிந்தது.


புதிய வீடியோ