வாசகர்கள் கருத்துகள் ( 21 )
It will be good to know if gujarat and bihar provide with pm shree funds? Can you share the fact on this
மாநிலத்துக்கு இது பொருந்தும் என்றால் மத்தியில் ஆட்சி நடத்துகிறவர்களுக்கும் பொருந்தும் அல்லவா....
Fact check: Till now Gujarat has not joined PM Shree. In Gujarat they follow still only one language policy. Bihar also still follows only one language policy. In UP more than 28,000 Govt schools shut down in the last 5 years and approval given for more than 15,000 private CBSE schools. What’s the fun in 3 language policy?
Well said by the minister. It is all due to Stalin"s Ego and purely politics.Any good thing brought by Central govt he will be the first person to object without knowing and studying the content.
நான் நெனச்சேன் நீ கரெக்ட்டா சொன்ன ஒரு நாள் குள்ளநரி சாயம் வெளுக்கும்.
டாஸ்மாக் டூமில்ஸ் ஆதரவு இருக்கும்வரை இதுபோன்ற மேக்கப் போட்டு பழைய நாடகங்கள் நித்தம் நித்தம் நடைபெறும்.
எல்லோரது கோரிக்கைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்த முழுமையான சென்சஸ் நடத்துவது இனி சாத்தியமேயில்லை. சென்சஸ் நடத்தாமல் தொகுதி மறுவரையறை நடத்த சட்டத்திலும் இடமில்லை. இதெல்லாம் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கும் அ யோக்கியர்களுக்கு நன்கு தெரியும். மக்களது அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப தொகுதி, ரூ, ஹிந்தி என தினமும் ஒரு நாடகம். ( வேஷம் ஓகே. ஆனா கொண்டை நல்லாயில்ல . பொருத்தமாயில்லை)
தொகுதிகள் குறைக்கப்படாது என, மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. அப்படியானால் நீங்கள் கட்டிய நாடாளுமன்றத்தில் எண்ணூருக்குமேற்பட்ட இருக்கைகளை அமைத்தது கும்பமேளா அகோரிகளை அமரவைக்கவோ? அரசியலில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ஏற்ற இறக்கண்களைக் கண்ட ஸ்டாலினுக்கு இவர்கள் பித்தலாட்டம் புரியாதா?
ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் கண்டால் பயம். அச்சத்தில் பிதருகிராகள்.
தமிழர்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் என்று விஜகந்த் நடித்த ரமனாவில் வசனம் வரும்...அதை இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் பிற கொல்லையனும் அவன் குடும்பம் மற்றும் பரம்பரை ருவா இறநூறு குடும்ப பரம்பரை கொத்தடிமைகள் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.. தமிழர்கள் இனியாவது விழித்து கொண்டு இந்த கொள்ளையர்களை அடித்து விரட்ட வேண்டும்...
மேலும் செய்திகள்
தி.மு.க.,வை குற்றஞ்சாட்டுவதா? திருமாவளவன் கோபம்
11-Mar-2025