உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க ஸ்டாலின் முடிவு: காரணம் குறித்து சிறப்பு விவாதம்

நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க ஸ்டாலின் முடிவு: காரணம் குறித்து சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://www.youtube.com/embed/nAVtad7oIfY

இன்றைய நிகழ்ச்சியில்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்நிலையில் நிடி ஆயோக் கூட்டத்தை தமிழகம் புறக்கணிப்பு; முதல்வர் ஸ்டாலின் கோபம் நியாயமா? என்பது குறித்து விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Anand
ஜூலை 25, 2024 16:12

காரணம், நிடி ஆயோக் என்றால் என்னவென்றே தெரியாது, சென்றாலும் ஒன்னும் புரியாது. யாராவது எடுத்து சொன்னாலும் விளங்காது.


naranam
ஜூலை 25, 2024 14:41

போனால் மட்டும் என்ன பேசி விடுவாராம்?


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 14:00

ஒடிஷா மக்கள் புத்திசாலிகள். மாநிலக் கட்சியையே தூக்கியெறிந்து விட்டு மத்தியில் ஆளும் தேசீயக் கட்சியை ஆதரித்து பலன் பெறுகிறார்கள். ஜெயிக்கிற பக்கம் செய்பவர் புத்திசாலி .


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 13:57

தொடர்ந்து தவறான குதிரை மீது பந்தயம் கட்டினால் பாக்கெட் காலிதான். படித்த முட்டாள்களின் மாநிலம்.


M Ramachandran
ஜூலை 25, 2024 12:47

ஐயா எழுந்து நிக்கவெ முடியல இதில்


Jayaraman Ramaswamy
ஜூலை 25, 2024 12:35

இது கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவனின் மனநிலை. வகுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.


K.SANTHANAM
ஜூலை 25, 2024 12:31

காங்கிரஸ், திமுக கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற என்னென்ன நாடகம் போடுகிறார்கள். முதலில் திமுக தங்கள் தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யட்டும். செய்வதை தானே சொல்வோம் என்று கூறிவிட்டு இப்போது மத்திய அரசு மீது ஏன் குறை கூறுறீங்க..


Raa
ஜூலை 25, 2024 12:30

கலந்து கொள்ளவில்லை என்றால்தானே மேடைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்று கூவலாம்.


Raa
ஜூலை 25, 2024 12:26

உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை கண்ணை மூடிக்கிட்டு உளறுவதால், தமிழ்நாட்டுக்கு என்ன வந்தது என்று தெரியக்கூடப்போவதில்லை. இப்படி சொன்னால் என்ன : மத்தியில் இருக்கும் ஆட்சி மாநிலத்தில் வந்தால் எல்லாம் வந்து விடப்போகிறது, ஏனெனில் தமிழ் நாட்டில் இருப்பது தேசியக்கட்சியே இல்லை. நாம் அங்குபோய் ஆள்வது சாத்தியமில்லை. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது எட்டாக்கனி. நீங்களே முடிவு செய்யுங்கள் அடுத்த தேர்தலில் ஆருக்கு வோட்டு போடவேண்டும் என்று.


Sampath Kumar
ஜூலை 25, 2024 11:21

தமிழ் நாட்டுக்கு என்றும் எல்லை என்று எய்தி pottathu யாரு? உங்க பத்திரிகை தானே இப்போ ஒரு உறக்கணிப்போம் என்றதும் அதனை விவாத புரள்கி உள்ளது யாரு அதுவும் நீங்க தானே அதாவது புள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் விதையை கற்றவர்கள் அல்லவே அப்படி தான் செய்வேர்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை