உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் வரவேற்பு

ஸ்டாலின் வரவேற்பு

ஸ்டாலின் வரவேற்புதேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானவை' என, உச்ச நீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது, வெளிப்படையான தேர்தல் நடைமுறையையும், அமைப்பின் ஒழுங்கையும் உறுதி செய்திடும். இந்த தீர்ப்பு, மக்களாட்சியை மீட்டிருப்பதோடு, அனைத்து அரசியல் கட்சிகளும் சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது. மேலும் இது, அமைப்பின் மீதான சாமானிய மனிதரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளது.ஸ்டாலின், முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை