உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!

சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: ஓய்வு கால பண பலனுக்கான பட்டியலை தயார் செய்து வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், முத்திரை பணியாளராக நாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3pmnfuwh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியலை தயார் செய்து வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஓசூர் முத்திரை ஆய்வாளர் தமிழ்செல்வன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

balakrishnankalpana
ஏப் 05, 2025 09:05

இந்த முத்திரை தாள் நாயின் தலையில் திருடன் என்ற அழியாத முத்திரை சூட் டுக்கோலால் இடவேண்டும்...தயவு கூர்ந்து முக த்ரை இட்டு அழைத்து செல்லாதீர்கள்...


M S RAGHUNATHAN
ஏப் 04, 2025 22:20

இந்த ஊழியரும் quota வழியில் வந்தவரா என்று கேட்டுச் சொல்லவும்.


Ramona
ஏப் 04, 2025 19:45

சரியான தணடனை கிடையாது, சட்டங்களில் உள்ள ஓட்டைகளை தங்களுடைய சாதகமாக்கி கொள்கிறார்கள்,


Mecca Shivan
ஏப் 04, 2025 19:36

தமிழக அரசு ஊழியர்களின் லட்சணம் இதுதான்.. 90% ஊழியர்கள் இந்த கேவலமான தொழிலை செய்கிறார்கள்.. அதற்காக ஒன்றிய அரசு ஊழியர்கள் யோக்கியன் என்று சொல்லவில்லை ..கிஸ்தி மற்றும் சுங்கத்துறை ஊழியர்கள் அடிக்கும் கொள்ளை, அவர்களுக்கு எதுவாக அமைக்கப்பட்டுள்ள விதிகள் நிதித்துறை சர்வாதிகாரிக்கு நன்றிகள் பல


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 04, 2025 22:30

தமிழக அரசு ஊழியர்களின் லட்சணம் இதுதான்.. 90% ஊழியர்கள் இந்த கேவலமான தொழிலை செய்கிறார்கள்.. அதனால்தான் தங்களது தொழிலுக்கு இடைஞ்சல் இல்லாத அரசாங்கம் வேண்டும் என்று தேர்தலிலும் கையூட்டு பெற்றுக்கொண்டு தில்லு முல்லுகள் செய்து தில்லு முல்லு கழகத்தை வெற்றி பெற வைக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை