வாசகர்கள் கருத்துகள் ( 35 )
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஒரு மாநில முதல்வர் பச்சையாக பொய் சொல்கிறார். ஆனால் எந்த ஊடகமும் கேள்வியே கேட்பதில்லை. கேவலமான மாநிலம். கேவலமான ஊடகங்கள்.
அதிகமாக கொள்ளை அடிப்பதும் தமிழக அரசு தான் .
வேலைக்கே போகாமல், பத்து பைசா சம்பாதிக்க துப்பில்லாமல் வெட்டியாக வீட்டில் இருந்தாலும் குடும்பத்தலைவர் என்ற பெயர் அவருக்கு தானே என்பது போல் இருக்கிறது மத்திய பாஜக அரசு!
கோபாலபுர குடும்பம் விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டு பல தலைமுறைகளுக்கு சொத்துக்கள் சேர்க்க படியளப்பது தமிழக மக்கள் .
கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் முதல்வர் ...இவரின் தந்தை ஊழலுக்கு நெருப்பானவர் ...அரசு பணத்தை ஒருகாசு கூட தொடாதவர் ...தான் கதை வசனம் எழுதி சம்பாதித்த பணத்தைக்கூட வீட்டிற்கு கொண்டு செல்லாமல் ஏழைகளுக்கு வாரிக்குடுத்த வள்ளல் ..அந்தவழியில் வந்த சுடலை வருமானத்தை படி அளக்கிறார் ,
"They’re not giving anything for free — they’re just collecting taxes and returning only a portion of it.
அதிகமாக படியளப்பதும் தமிழகம் தான்.கொள்ளையடிப்பதும் தமிழகம் தான்.
மத்திய அரசின் நிதியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு நூறு சதவீத மாநில அரசின் நிதி மூலமாக கட்டுமரத்தில் பெயரை போட்டு செயல் படுத்த வேண்டியதுதானே?
Jal Jeevan plan- Central Government project. Implementation by State Government but funded by Central is not properly d by the state. More bribe is collected by the state government officials also delayed for collecting bribe.
மத்திய அரசு 60% கொடுத்தால் மாநில அரசு 40% கொடுக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் - ஆனால் உங்கள் புகைப்படம் மற்றும் உங்கள் மகன், அப்பா புகைப்படங்களைப் போட்டு விளம்பரப்படுத்திக் கொள்கிறீர்கள். நியாயமாக மோடிஜி அவர்களின் புகைப்படம் அல்லவா பிரதானமாக இருக்க வேண்டும்?