உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேனி அருகே பஸ்கள் மீது கல்வீச்சு

தேனி அருகே பஸ்கள் மீது கல்வீச்சு

தேவதானப்பட்டி : தேனி மாவட்டம் காட்ரோடு அருகே நேற்றிரவு மர்மக்கும்பல் பஸ்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டது. திண்டுக்கல்-தேனி தனியார் பஸ், குமுளி-சென்னை அரசு பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமாகின. தேவதானபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை