மேலும் செய்திகள்
ஆக., 02 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
27 minutes ago
சண்டே போச்சே...உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சிகள் நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பாகின்றன. அரசு கல்லுாரிகளில் இதை பெரிய திரையில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவ - மாணவியர் இதற்காக ஞாயிறு அன்று கல்லுாரிக்கு வர வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.'ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்களை வரவழைத்து முதலீட்டாளர்கள் மாநாட்டை பார்த்ததை, வீடியோவாக எடுத்து அனுப்ப வேண்டும்' என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
27 minutes ago