உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆறு ஊர்களில் வெயில் சதம்

 ஆறு ஊர்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, திருச்சியில், 39.2 டிகிரி செல்சியஸ் அதாவது, 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை ஆகிய ஊர்களிலும், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை