உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் விற்ற துணை நடிகை சென்னையில் கைது

போதைப்பொருள் விற்ற துணை நடிகை சென்னையில் கைது

சென்னை: சென்னை அண்ணா நகரில் போதைப்பொருள் விற்றதாக மீனா என்ற துணை நடிகையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனா டெடி என்ற திரைப்படத்திலும், பல டிவி தொடர்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை