வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதே போன்று திரிசூலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது அந்த நிலத்தை சிலர் சட்டவிரோதமாக layout plot போட்டு விற்பனை செய்கிறார்கள், இந்த இடத்தை மீட்டெடுக்க வேண்டும்
ஏரி,மலை,காடுகள்,ஆறுகள் எல்லாம் முடிந்துவிட்டது,வேறு எங்கு போவார்கள் . இது முடிந்த பின்னர் கடலுக்கும் வருவார்கள் .கடலையும் கூறுபோட்டு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .
வாகனங்கள் செல்லாதிருக்க, பாதை குறுக்கில் பள்ளம் வெட்டப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், வசிக்கும் இடத்தை இடிப்பதாக கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இப்படி பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் நீதிமன்றங்களும் ஒரு காரணமாகின்றன. நம் நாட்டு சட்டதிட்டங்கள், கீழமை, மேலமை நீதிமன்றங்களின் முரண்பட்ட தீர்ப்புகள்... யாரை குற்றம் சொல்லுவது? பொதுமக்களையா, அரசு அலுவலர்களையா.. அரசியல்வாதிகளையா, நீதிமன்றங்களையா..........
தினமலர் மட்டும் தான் இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது ....மற்ற பத்திரிகைகள் மௌனம் சாதிக்கின்றன
திருச்சி பகுதிகளில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதால் குடிசை எரிந்துவிட்டது அதற்கு அரசு சார்பில் நஷ்டஈடு வழங்கினார்கள். மாறாக ஆக்கிரமிப்பு செய்தது குற்றம் என்று நடவடிக்கையோ, அபராதமோ விதித்திருந்தால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வார்களா?
ஆக்கிரமிப்பாளர்கள் வேறு யாருமல்ல திருட்டு திராவிடத்தின் அடிபொடிகள்தான். அவர்களுடைய பினாமிகள்தான். அனைத்து உயிர்களுக்குமான இயற்கையை ஆட்டையை போட்டு வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றனர். அதனால், ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டிய அரசு எந்திரங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். அதையும் மீறி எதோ சில நல்ல, நேர்மையானவர்கள் நடவடிக்கை எடுக்க சென்றால் அதை இந்த நிதி மன்றங்கள் தடுத்து விடுகின்றனர். அப்படியென்றால் இன்றைக்கு அதிகார வர்க்கங்களாகிய அரசு, நீதிமன்றங்கள் போன்றவை இணைந்து ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கின்றன. அதனால் கேள்வி கேட்பார் யாருமில்லை. சரி, அறிவாலயத்தையும், அதிமுக தலைமையகத்தையும், நீதிமன்றத்தையும், நீதியரசர்களின் வீடுகளையும் ஆக்கிரமிக்க விடுவார்களா? இல்லை கோபாலபுரத்தைத்தான் ஆக்கிரமிக்க விடுவார்களா? அப்போ அதெல்லாம் தெரிகிறது தங்கள் சொத்துக்கள் என்று. பொதுமக்களின் சொத்துக்களை மட்டும் காக்க தவறுகிறார்கள்
DTP அப்ரூவ்ட் நு போர்ட் வெச்சிருப்பாங்க. அதுக்கான ஆணையையும் இவிங்களே தயார் பண்ணி வெச்சிருப்பாங்க.
அள்ள முடியரளவுக்கு அள்ளவேண்டியதுதான் . வெரி சிம்பல் .
வட்டமா வைக்கிறாங்க சதுரமா வைக்கிறாங்க
தமிழ்நாட்டு நிலங்கள் நாசமாய் போகட்டும் ....நமக்கு டாஸ்மாக் போதும்