உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யுங்க; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

கனமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யுங்க; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கனமழையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.* பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். * போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு இயந்திரங்களை தயார்நிலையில் வைக்க வேண்டும். * மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
அக் 11, 2024 17:40

தமிழக அமைச்சர்கள் துணை தலைமை அமைச்சர் உட்பட எல்லோரும் ஐப்பசி கார்த்திகை மாதங்கள் மழை பெய்திடம் இடங்களை பிரித்துக்கொண்டு நேரிடை நடவடிக்கை எடுத்தல் நல்லது. செயலகத்தில் கட்சி ஆட்கள் கூட்டம் குறையும் அலுவலர்கள் பணிகளை செவ்வனே செய்திட இயலும் சோழ மண்டலத்தை உதய நிதி பார்த்துக்கொள்வார்.


Narayanan Sa
அக் 11, 2024 13:04

வான் சாகச நிகழ்ச்சிச்சியில் எல்லா எருப்பாடுகளும் செய்து முடித்து விட்டது மொடல் திமுக அரசு. இப்போது மழை பாதுகாப்பு. எத்தனை பேர் இறக்க போகிறார்களோ


புதிய வீடியோ