வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கனிமொழி கருணாநிதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.
MR KERALA CM DONT DUMP YOUR STATE WASTE IN TAMILNADU. WE STRONGLY OPPOSE THIS KIND OF FILTHY ACTIVITIES FROM YOUR STATE
மக்கள் பிரிச்சினைகளை பேச எப்பவாச்சும் இது மாதிரி கூடி கூடி பேசியிருக்கீங்களா ?
அது சரி தெலுங்கானா முதல்வர் ரேவந்த்தும் பஞ்சாப் முதல்வர் மான் உம் எந்த மொழியில் பேசிக் கொண்டனர்?!
நொண்டி கூட்டணி உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு பால் ஊத்த சேர்ந்திருக்கானுங்க
மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் தான் மக்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். எம்.பி -களின் எண்ணிக்கை குறைவதால் எந்த ஒரு நஷ்டமுமில்லை. மாறாக அரசுக்கு எம்.பி-களின் சம்பளம் மற்றும் பென்ஷன் மிச்சம் ஏற்படும்
எம்பி மற்றும் எம்எல்ஏ போன்ற பதவிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையாகக் கொண்டு வரையறுத்தால்தான் மக்களுக்கு நீதி கிடைக்கும். மக்கள் சதியே புரிந்து கொள்ளவேண்டும்..இன்றுவரை பெரியார் அணை பிரச்சனையை தீர்க்கவக்கில்லை. மருத்துவக்கழிவை ஏன் கொட்டுகிறாய் இங்கு என கேரள முதல்வனை நேரில் கேட்க துணிவில்லை. கேரளா நமது எல்லைகளில் புதிய குறியீடுகள் இட்டு தனது எல்லைகளை திருட்டுத்தனமாக விரிவு படுத்துவது கூட தெரியாத முதல்வர். கேரள எம்பிக்களால் ரயில் சேவை மூலம் வஞ்சிக்கப்பட்ட மேற்கு வடமேற்கு தமிழகத்திற்கு இன்றுவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நியாயம் வாங்கித் தர துப்பில்லை. தமிழக மக்களை எதாவது பொய்யான மடத்தனமான காரணத்தை கூறி பதட்டத்துடன் ஒரு தனிநாடு போல வைத்திருந்து தனது ஆட்சியின் தோல்வியை ஊழலை மறைக்க எண்ணும் முதல்வர் . தமிழகத்தின் சட்ட ஒழுங்கைப்பற்றி கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளை கிண்டல் செய்வதும் கைது செய்வதும் சில கொலைகள் நடப்பதை எதோ சாதாரணவிஷயம்போல நியாயப்படுத்துவதும் ஆணவம்மிக்க நடத்தைகான சான்றுகள்.
"சேட்டா, நீங்க அனுப்புன குப்பை லாரி, மருத்துவக் கழிவு, இறைச்சிக் கழிவு லாரி, தெருநாய் வண்டிகள் வந்துவிட்டன. நாங்க அனுப்புன மணல் லாரி, கல் லாரி, ரேசன் அரிசி லாரி, கனிம வளங்கள் லாரி எல்லாம் வந்ததா.?
மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை மக்கள்தொகையின் அடிப்படையில் அல்லாமல் வெறு எதன் அடிப்படையில் அமயவேண்டும். மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம்முதல் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது. நாடாளுமன்றத்திற்கு சென்று இவர்கள் மக்கள் பிரச்சனைகளையா பேசுகின்றார்கள். இவர்கள் அரசியல் பிரச்சனைகளை மனதில்கொண்டு எதெற்க்கெடுத்தாலும் போராட்டம், வெளிநடப்பு என அலைகிறார்கள். ஒருமுறை பதவிவகித்தால் காலகாலத்திற்கு இவர்களுக்கு வழங்கக்கப்டும் சலுகைகள் நிறுத்தப்பட்டு பதவிக்காலம்வரை மட்டும் என அறிவித்தால் மக்கள் வரிப்பணம் விரயமாகாது. இந்த கூட்டத்தைப்போல் காவிரி நதிநீர் பங்கீடு, முல்லை பெரியார் நீர் பிரச்சனை, மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் கடத்தல், நாட்டின் பாதுகாப்பில் மாநிலங்களின் பங்கு என அனைவரையும் அழைத்து ஆக்கபூர்வமாக பேசலாமே
குருடர்கள் யானையை தடவி கண்ட கதைய்ய தான்.