மேலும் செய்திகள்
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
50 minutes ago | 1
அச்சம் இல்லை அச்சம் இல்லை; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவு
2 hour(s) ago | 12
சென்னை : தமிழ் வளர்ச்சித் துறை செயல்படுத்தும் பணிகளை ஆய்வு செய்ய வசதியாக, ராமநாதபுரம், கரூர், கடலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, தர்மபுரி, தூத்துக்குடி மாவட்டங்களின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு, புதிய ஜீப்கள் வாங்க, முதல்வர் ஒப்புதல் அளித்திருந்தார்.அதன்படி வாங்கப்பட்ட ஜீப்களின் சாவிகளை, அதன் ஒட்டுனர்களிடம் முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று ஒப்படைத்தார்.
50 minutes ago | 1
2 hour(s) ago | 12