வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இலாகா மாற்ற பட்ட அமைச்சர் ரகுபதி இனிமேல் ரகுபேதி என்று அழைக்க படுவார்
துணை முதல்வர் பதவியை வேறு ஒரு மூத்த தலைவர் யாருக்காவது கொடுத்திருக்கலாமே...?
ஆட்டைத் தூக்கி குட்டியில் போடுவதும் குட்டியைத் தூக்கி ஆட்டில் போடுவதும்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வரின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.
நம்ம மக்கள் என்ன செய்தார்கள். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அவன் சம்பாதிச்சது போதும் இவனைப் போடுங்கன்னு மாத்தி மாத்திதானே போட்டாங்க? மக்கள் விரல் சூப்பினத்தோடு சரி.
உலகமே உற்றுநோக்கும் செய்தி. இந்தியா .பாகிஸ்தான் இடையே போர், உக்ரைன் போர், இஸ்ரேல் காசா போர் மற்றும் ஏனைய செய்திகளை பின்னுக்கு தள்ளி உலக அளவில் சுடலையின் இந்த இலாகா மாற்றம் பேசப்படுகிறது. இனி உலக நடப்புகள் எல்லாம் இதை பொறுத்தே இருக்கும்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு.... எதிர்கட்சிகள் கேள்வி.... அமைச்சர் மாற்றம்.... சீப்பு இல்லை என்றால் திருமணம் நிற்காது.....அமைச்சரை மாற்றினால் போதாது.....காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்
ரெண்டுமே கொள்ளைக் கூட்டம். ஆடுங்க கடேசி ஆட்டம்
பிறகு தேர்தலே இருக்காதுங்கறாரோ?
கட்ட துறை க்கு கட்டம் சரி இல்லை யா. இனி அவர் சட்ட துறை. ஏற்கனவே யாரையும் சட்டை செய்யாத துறை.
அறிவற்ற ஆலய பாரம்பரியத்தில் , சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது இதுதான் போல ..ஹி ..ஹி ...
Something is brewing in dmk. Seniors are unhappy and fuming . Stalin and Udaya are pulling in opposite directions. Sooner or later people will have good news.
Easily one of the most pointless ministries in the cabinet. Even a tea boy would scoff at serving this minister—if, by some miracle, he had one . Aladi Aruna, Ex law minister.