வாசகர்கள் கருத்துகள் ( 33 )
டாஸ்மாக்ல அடிக்கிறது பத்தவில்லைனு வீடு வரி, மின்சார கட்டணம் உயர்த்தினாங்கனு சொல்றீங்க... கோபாலபுர தெலுங்கன் குடும்பம் யார்கிட்டேர்ந்து கட்சியை புடிங்கிக்சோ அவன் சொன்னது... "நீ ஒரு விறல் காமிச்சா, உன்னோட பல திருட்டு வேலைய மீதி விரல்கள் காமிக்குமாம்"... அதுசரி, அவனையே மதிக்கிறது கிடையாது, அவனால ஒரு பிரயோஜனமும் இல்லனு சொரியான தூக்கிட்டு அலையறீங்க... அவன் சொன்னதையா மதிக்க போறீங்க??
ஜனாதிபதிலேருந்து டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் வரைக்கும் பைசா கட்டாம ஓசில போவாங்க. நாமதான் இவிங்களுக்கும் சேத்து கட்டணும்.
அசோகன், நீ ஆட்சி செய்யவில்லை. நீ ஆதரிக்கும் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியில் உள்ளோரின் நிர்வாகத் திறமையின்மைக்கு நீ பொறுப்பு ஏற்கிறாய். எதிர்கட்சிகளை எதிர்த்து உன் கட்சிக்காக உழைத்தால் தவறில்லை. ஆனால் பொதுமக்களுக்கு எதிராக குரல் கொடுப்பது உன் கட்சியை அழிக்கும்.
பெட்ரோல், டீசல்.விலை குறைய வேண்டுமானால் அவை GST வரம்புக்குள் வரவேண்டும்..தமிழ்நாடு அரசு, மற்றும் இதர மாநில அரசுகள் இதற்கு ஒத்துக் கொள்ளுமா ? சும்மா மத்திய அரசை குறை சொல்ல வேண்டாம். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, பெட்ரோல் டீசல் வரி விதிப்பை GST க்கு மாற்ற அனுமதிக்காது.
இன்னும் சாலைகளை நன்றாக செப்பனிடுங்கள் என்பது மட்டுமே பொருத்தமானது...
திரு பாலு மத்தியில் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்தபோது இந்த கேள்வி சுங்க சாவடிகள் அகற்றும் எழுப்பப் பட்டது. சாலை அமைக்க செய்த செலவு சுங்க வரியால் முழுதும்.வசூலிக்கப் பட்டால் அந்த சாவடி நீக்கப் படுமா ? பாலு சொன்னது. சுங்க வரி நீக்கப் படமாட்டாது. It is perpetual. ஜவாஹிருல்லாஹ் திமுக அரசிடம் பாலு அவர்களின் நிலையை ஏற்கின்றதா என்று கேட்டு, சரியான பதில் இல்லை என்றால் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். ஜவாஹிருல்லாஹ் நிச்சயம் செய்ய மாட்டார். கேட்டால்.. MLA, MP seat பிச்சை கிடைக்காது
இனிமேல் சுங்க சாவடி வசூளை வெளிவரும் கணம் செந்தில் பாலாஜியே பார்த்துக்கொள்வார் என்று மட்டும் மத்திய அரசு சொல்லட்டும்..... இங்கே பதிவிடும் உபிஸ் எல்லாம் வரி கட்ட அருகதை இல்லைனா அப்புறம் எதுக்கு உனக்கு கார் அதை சுங்க சாவடியிலேயே விட்டு விட்டு போ..... ரோடு மட்டும் கண்ணாடி மாதிரி வேணும் ஆனா வரி கட்ட வலிக்குதா என்பார்கள் ???? பாலாஜி கைக்கு வந்ததுமே fast டேக் டோல் சார்ஜ் க்கு மேல் 50 ரூபாய் கையில் கொடுக்கணும் என்பான் ???
பெட்ரோல் டீசல் விலையில் கொள்ளை அடிக்கும் பணம் எங்களுக்கு பத்தவில்லை, அதனால் சுங்கக் கட்டணத்தை நிறுத்த முடியாது!
இது தான் பாஜக வின் உண்மை முகம் பெட்ரோல் விலையும் குறைக்க முடியாது மக்களே நீங்கள் வாழ்வது ஜனநாயக நாட்டிலா அல்லது மண்டை கனம் கொண்ட அரசாட்சியிலா
தாத்தா காலத்தில் போடப்பட்ட சாலைகளுக்கு பேரன் காலம் வரை சுங்க கட்டணம் வசூலித்து கொண்டிருந்தால் நிச்சயம் அது சீரான கட்டண வசூல் அல்ல நூறு கோடி மதிப்பிலான சாலை அமைத்தால் அதன் economic life-ன் தன்மைக்கேற்ப அசல், வட்டி மற்றும் பராமரிப்பு செலவுகளை உள்ளடக்கிய கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு வெளிப்படையான தரவுகள் மற்றும் தகவல்கள் நிர்வகிக்கப்பட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மிக முக்கிய பங்கு வகிப்பது சாலை போக்குவரத்து என்பதால் எரி பொருள் விலை, சுங்க கட்டணம் போன்றவைகளை குறைந்த அளவில் வைத்திருத்தல் மக்கள் நல அரசின் தலையாய கடமை