உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசு ரூ.5 கோடி உதவி

தமிழக அரசு ரூ.5 கோடி உதவி

கேரள அரசின் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, தமிழக அரசு சார்பில், 5 கோடி ரூபாய்க்கான காசோலையை, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக அமைச்சர் வேலு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ