வாசகர்கள் கருத்துகள் ( 10 )
திமுக-வை ஒழிக்க வேண்டும்
முன்பு நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் சுடாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்தார். நீங்களும் ஏமாந்து திமுக வெற்றிபெற பாடுபட்டீர்கள். இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சுடாலின் 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் நிறைவேற்றி விடுவாரா என்ன? நன்றாக ஏமாந்து போயுள்ளீர்கள்.
இப்பமே கொள்ள சம்பளம் போராடினால் முட்டிக்கு முட்டி தட்டணும்
படிக்காத முட்டாள்களுக்கு அறிவுஏது
இந்த விடியாத கூட்டத்திற்கு விழுந்து விழுந்து சப்போர்ட் செய்திர்களே. உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். கதறுங்கள், அப்பொழுதாவது உங்களுக்கு ஏதாவது புத்திவருகிறதா என்று பார்ப்போம்.
படிச்சவங்கதானே, யார் ஏமாறச்சொன்னாங்க. பணம் கிடைச்சா வோட்டு, இல்லன்னா பசங்களுக்கு சரியா படிப்பு சொல்லித்தராம வேட்டு. உங்க விரலை அடுத்த தடவ மை தடவும் முன்னர் கொடுப்பாங்க பணம் வாங்கி ஓட்டு போடத்தானே போறிங்க மறுபடியும்_மறுபடியும்
சுளுக்கெடுத்த மாதிரி எடுக்கணும் துக்ளக்கார் .....
தரபோதைய தமிழ் நாட்டு ஆசிரியர்கள் எல்லாம் 90 சதவீதம் ஒரு சார்புடைய உள்நோக்கம் கொண்ட ஆசிரியர்கள்..முழுக்க முழுக்க திமுக அடிவருடிகள்.. ஆசிரியர் என்ற தூய எண்ணம் கொண்ட பணிக்கே தகுதி இல்லாதவர்கள்.
2026 லும் நாளை நமதே 234 லும் நமதே... அப்றம் அடுத்த 5 ஆண்டுக் காலம் கதறல்...
vetti officers - vethu porattam. If DA hikes everyone silent for another 6 months.