பிரதமர் மோடி அக்கறையால் தமிழகம் வளர்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில், 1,894 கோடி ரூபாயில், பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஜவுளி பூங்கா திட்டத்தால், தமிழகமே பொருளாதார ரீதியாக முன்னேறும்.தமிழகத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக மக்களின் சார்பில் நன்றி.- நாகேந்திரன்,தலைவர், தமிழக பா.ஜ.,