வாசகர்கள் கருத்துகள் ( 62 )
இரு மொழியை கற்பதால் இஸ்ரோ உள்ளிட துறைகளில் பணிபுரிகிறார்களாம். மூன்று மொழி வந்தால் அப்படி பணி புரிய முடியாதா? மகேஷின் மகன் ஜெர்மனும் இங்கிலீஷும் படிப்பதால் இரு மொழி ஆகிறது. தமிழும் படித்தால் மும்மொழி ஆகிறது. அப்படியானால் இவர் மகன் தமிழ் படிப்பதில்லயா? ஒரே குழப்பமா இருக்கு.
ஸ்டாலின் சொன்னது போல் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்... மத்திய அரசு க்கு வரி கட்ட மாட்டோம் என்ற தீர்மானத்தை.....தைரியம் இருந்தால்...துணைக்கு குருமா....சைகோ...டோல்கேட்.... விதவைகள் நாயகி.,.கேபிள் தயா.....உண்டியல் பார்டிகள்.... காங்கிரஸ் உருட்டுகள்..ஆகியோர் தலைமையில் ஸ்டாலின் சபதம் எடுக்கவும்
நிருபர் அவர்களே மூன்று மொழி நர்சரியில் இருந்து தானே ,
முதலில் உனக்கு பத்து குறள் பாக்காம படிக்க தெரியும்ன்னு பாரு அப்புறம் நீ தமிழ காப்பாத்து.
பத்து குறள் படிக்கத்தெரியாதவனை ஹிந்தி படிக்க சொன்னால் பாவம் தானே
நான் ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து இந்த கருத்தை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் பக்கத்து ஸ்டேட் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள அனைவரும் அனைத்து மொழிகளும் கற்று தங்களுடைய தாய் மொழியையும் நன்றாக கற்று முன்னேறி வருகிறார்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ் மொழியை கூட நன்றாக பிழையில்லாமல் எழுத எத்தனை பள்ளிகளில் சொல்லித் தருகிறார்கள் நான் பார்த்த வரைக்கும் தமிழன் முன்னேற வேண்டும் என்றால் நல்ல படிப்பும் உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் நன்றாக பள்ளிகளில் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தர வேண்டும். குழந்தைகள் தாய்மொழியுடன் மற்ற மொழிகளை கற்பதில் தவறில்லை அவர்களுக்கு அது பிழை இல்லாமல் எழுத தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை நன்றாக புரிந்து கொண்டு பேசத் தெரிந்தால் அதுவே அவர்களுக்கு பிற்காலத்தில் நன்றாக உதவும். அமெரிக்காவில் நான் இருக்கும் இடத்தில் சுற்றி தமிழர்கள் மட்டுமல்லாது மற்ற மொழி பேசுபவர்கள் அனைவரும் உள்ள இடத்தில் ஹிந்தி தெரியாது ஒரே மக்கள் நம் தமிழ் மக்கள்தான். ஏஐ தொழில்நுட்பம் மற்றும் இங்கிலீஷ் தெரிந்தால் மட்டுமே பிற்காலத்தில் அனைத்து புதிய வாய்ப்புகளும் நம் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் தமிழ் தமிழ் என்று சொல்லும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் ஏன் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் தொழிலதிபர்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதில்லை அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஊரில் 90% சதவீதம் மற்ற மொழி பேசுபவர்கள் தான் வைத்திருக்கிறார்கள் தயவுசெய்து மொழியை அரசியல் ஆக்காதீர்கள்
பத்தாங் க்ளாஸ் பெயில்/உதயநிதி ரசிகர் மன்ற தலீவர் இப்ப கல்வி அமைச்சர். சூப்பரப்பு, வெளங்கிடும்
ஹலோ பார்ட் டைம் அமைச்சரே, ஒன்றிய அரசு உங்களை பிளாக் மெயில் செய்கிறது என்கிறீர்கள். ஆனால் உங்க ஊர் நண்பர் கே என் நேரு மாநகராட்சிகளை வரியை ஆறு சதவீதம் உயர்த்தினால்தான் மாநில அரசு உங்களுக்கு தரவேண்டிய நிதியை விடுவிக்கும் என்று பிளாக் மெயில் செய்கிறாரே. அதைப்பத்தி பேச மாட்டீங்களா?
எந்தா ஸாரே...ஒரு சீனியர் பகோடா ஃபாரின் படிப்பு பற்றி வெவரந்தெரியாம தவறான தகவல் குடுத்தது... அதுக்கு என் மகன் படிக்கும் கோர்ஸ் பற்றி சொன்னேன்... உடனே இன்னொரு அப்ரசண்டி பகோடா காலேஸு பேரைச் சொல்ல பயமா கெக்கெக்கேன்னு கேட்டுது... சரி அல்லாருக்கும் ஒரு தகவலா இருந்து ஒபயோகமாகட்டும்னு காலேஸு பேரை சொன்னால்... அதை கூடவா போடாமல் தடை செய்வேள்... நீங்க மோசம் ஸாரே....
ஒரு மானஸ்தன் உலக்கை நாயகன் என்ற பெயரில் நான் என் தட்டில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அரசு எப்படி தீர்மானிக்கலாம் என்று தோள் தட்டினானே அந்த மானஸ்தன் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை அரசு எப்படி தீர்மானிக்கலாம் என்று கேட்பாரா? கேட்டால்.ராஜ்ய சபா சீட் காலி.
அவன் பிள்ளைகள் இரண்டுக்குமே இந்தி நல்லா தெரியும். இவருக்கு மலையாளம் தெலுங்கு எல்லாம் தெரியும் போலிருக்கு.
முதலில் உங்கள்.மகனை அரசுப்பள்ளியில் தமிழ் வழி படிப்பில் சேர்த்து விட்டு Thamizh medium உதார் விடவும். உங்கள் மகனே உங்கள்சாயத்தை வெளுத்துவிட்டான். உங்கள் பையன் ஏன் தனியார் பள்ளிக் கூடத்தில் படிக்கிறான். வெட்கம், மானம் ரோஷம்,சூடு, சொரணை இருந்தால் வரும் வருடம் அரசுப்பள்ளியில் சேர்த்து விட்டு பேசுங்க.