உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் 18 வது வனவிலங்கு சரணாலயம் விரைவில் உதயம்

தமிழகத்தின் 18 வது வனவிலங்கு சரணாலயம் விரைவில் உதயம்

நீலகிரி உயிர் கோள காப்பகத்தை தென் காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் பகுதியில் 80 , 567 ஹெக்டேர் பரப்பில் தமிழகத்தின் 18 வது வனவிலங்கு புதிய சரணாலயம் பெரியார் பெயரில் உருவாக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ