வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழகத்தில் இருக்கும் பெரிய கோபுரங்கள் உள்ள கோவில்கள் போல இந்தியாவில் வேறெங்கும் இல்லை…கோவில் கட்டிய தமிழனுக்கு அதை கும்பிட தெரியாதாம்….வணங்க வேறு மொழி வேண்டுமாம்..நல்லா இருக்கு உங்க நியாயம்
அதாவது, தமிழ், யாகசாலை வரை தான் அனுமதிக்கப்படும் என்று கூறுகிறார். உயிர் தமிழ் என்கிறீர்கள்! தமிழ் புனிதமானது என்கிறீர்கள்! ஏன் தமிழை, கருவறையிலும், கோபுரத்திலும் அனுமதிக்க மறுக்கிறீர்கள்..? இதைத்தானே திரு. சேகர் பாபு செய்தார். அவரது தாய் மொழி தெலுங்கு..திரு. ரமேசு அமைச்சர் அவர்களே.. உங்கள் தாய் மொழி, தமிழ் தானே..??
வாழ்க தமிழ் அருமையான கோஷம் , தமிழ் நாட்டில் ஒரு தமிழ் பல்கலை கழகம் தான் உள்ளது. அதை கவனியுங்கள். தமிழ் வளர்ப்பதை செயலில் காட்டுங்கள்
இந்த பிரச்னை தமிழ்நாட்டில் மட்டும்தான்..
தேவாரம் திருமுறைகள் பதிகங்கள் திருவாசகம் எல்லாம் செந்தமிழில். ஆனால் ஓதுவார்கள் தமிழில் பாராயணம் செய்ய போராட்டம் நடத்தவேண்டும் சிவபெருமானே நீங்கள் வளர்த்த, உங்களுக்கு பிடித்த தமிழில் பாராயணம் செய்வதற்கு போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய
பல தமிழக அரசியல்வாதிகளைப் பற்றிய வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர்களில் பலருக்கு சமஸ்கிருதம் அல்லது இந்திப் பெயர் இருந்தாலும், தங்களைத் தமிழின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். உதாரணம் இந்த மந்திரி பெயர் ரமேஷ். உதயநிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, நேரு, ஜகத்ராட்சன், கருணாநிதி இது எல்லாம் சமஸ்கிருதம் பெயர். ஒருபடி மேல பொய் ரஷ்யா மொழியில் பெயர் கொண்டு ஒரு முதல் மந்திரி இருந்தார். எல்லாரும் காமெடி பீஸுகள்
தமிழை முதலில் தமிழ்நாட்டில் கடடாய மொழி ஆக்குங்கள், பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களை நியமியுங்கள், ... அதன் பிறகு கோவில்களிலும், மசூதிகளிளும் .. கடடாயமொழி ஆக்குவோம்.
அரசாங்க பள்ளியில் தமிழ் கட்டாய பாடம் தான். 1970 இருந்து 1982 வரையில் நான்படித்தேன், 5 ஆம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் படிப்பு. இப்போது இந்த படிப்பு முறை இல்லையா.
தமிழ் தமிழ் என காரணமின்றி கூச்சல் போட்டுத்தான் திமுகவும் அதிமுகவும் 1967 ல் இருந்து மக்களுக்கு அல்வா கொடுத்து வந்தனர் .
அது திருநெல்வேலி அல்வா இது இருட்டுக்கடை ஆல்வா , சும்மா சாப்பிடுங்க
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு
3 hour(s) ago
27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago