வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Even if the entire Hindus do not vote for DMK, with the remaining votes of others itself DMK will come back to power in 2026 elections.
நீ முதல்வர் பதவிக்கு சரிபட்டு வர மாட்டப்பா, இன்னும் 3 மாதம்தான் இருக்கு.
பலமுறை இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் நடந்துகொண்ட நீங்கள் சமத்துவம் பற்றி பேச லாயக்கில்லை.
ஹிந்துக்களின் சாபம் திமுகவை எரிக்கும்.
வாயிலேயே வடைசுடுரேலே
திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்பட்ட தீபம் ஆன்மிக ஒளி. கண்ணுக்கு குளிர்ச்சி ஆத்ம சொரூபம்.
What you mean Stalin in tamilnadu no more Pongal, no more critsmas,no mora Ramzan thank u
ஹிந்துக்களின் கடவுள்களும், ஹிந்துக்களின் சடங்கு சம்பிரதாய முறைகளையும், ஹிந்துக்களின் பண்டிகைகளும் சமத்துவத்திற்குள் வருமா ? வராதா ? கிருஸ்துவ , முஸ்லீம் பண்டிகைகளுக்கு, பொத்துக்கொண்டு வரும் பாசம், கலந்துகொண்டு வாழ்த்து சொல்வது, கலந்து கண்டு நோன்பு கஞ்சி குடிப்பது, பிரியாணி விருந்து படைப்பது, ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி கேக் ஓட்டிக்கொண்டு சாப்பிட்டு மகிழ்வது மட்டும்தான் சமத்துவத்திற்குள் வருகிறதா ?.. அவ்வளவு சுயமரியாதை கொண்டது உங்கள் இயக்கம் என்றால், ஹிந்துக்களின் ஓட்டும் வேண்டாம் என்று தைரியமாக , பகிங்கரமாக பொது அறிவிப்பு செய்யுங்கள் பாப்போம்..என்று உங்களை இப்படி எல்லாம் கேட்க நினைத்தாலும், அப்படி கேட்க ஹிந்துக்களுக்கு தகுதியே இல்லை ஆயிற்றே.. .. அவர்கள்தான், தங்கள் மத சம்பிரதாயங்களை, பழக்கவழக்கங்களை, திருமண சடங்கு முறைகளை, பண்டிகைகளை நீங்கள் எவ்வளவு இழிவாக நீங்கள் பேசினாலும், நடத்தினாலும், உங்களிடம், உங்கள் கட்சியினரிடம் தேர்தல் சமயத்தில் கையேந்தி பணம், காசு, இலவசங்கள், குவாட்டர் , பிரியாணி வாங்கிக்கொண்டு, சொரணைக்கெட்டு உங்கள் கட்சிக்கு தொடர்ந்து ஒட்டு போட்டுக்கொண்டு பதவியில் அமர்த்தி, அழகுப்பார்த்துக்கொண்டு வருகிறார்களே.... என்ன செய்வது.. ?
கடவுளே, இந்த திருமுகத்தை இன்னும் 4 மாதங்கள் பார்க்க வேண்டியுள்ளதே...முடியல சாமி...
ஓட்டுக்காக தானே. திராவிட மாடலில் இருக்கும் இந்து அடிமைகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்