வாசகர்கள் கருத்துகள் ( 30 )
உண்மையைத்தான் சொல்லியுள்ளீர்கள். கொஞ்சம் விவரமாக சொல்லி யிருக்கலாம். நீங்கள் இந்த மண்ணில் பிறப்பதற்கு முன், இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் தமிழர்கள் அன்றே தங்களின் உயிரான மொழிச் சுதந்திரத்தை இழந்துவிட்டார்கள். அன்று 1937-ல் தமிழகம் உட்பட ராஜாஜி அவர்கள் மதராஸ் பிரசிடெண்சி மாநில முதல்வரானார். 1938-ல் அவர் கொஞ்சமும் சிந்திக்காமல் ஹிந்திமொழிப் பாடத்தை இடைநிலைப் பள்ளிகளில் கட்டாய மொழியாக்கினார். அன்று அந்த கட்டாய பாடத் திட்டத்தையே தமிழர்கள் எதிர்த்தார்கள். காலம் காலமாய் தமிழ்மண்ணில் இருந்த மொழிச் சுதந்திரத்தை அன்றே இழந்தவர்கள் தமிழர்கள். இன்றும் அதே நிலைதான். சரியாக சொன்னீர்கள்.
ஹிந்தியை ஆட்சி மொழியாக ஆக்க காங்கிரசை வலியுறுத்தியது காந்தி. அவரே ஹிந்திப் பிரசார் சபாவை துவக்கியவர். கட்சியின் கொள்கையை வேண்டா வெறுப்பாக அமலாக்கியது ராஜாஜி அமைச்சரவை. ஒருவர் மீது மட்டும் பழி சுமத்தக்கூடாது. காங்கிரசிலிருந்து வெளியேறிய உடனே ராஜாஜி ஹிந்தித் திணிப்பை எதிர்த்தது வரலாறு. ஆனால் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த நேரத்திலும் திணிப்பை வாபஸ்பெற மறுத்தவர்கள்தான் முதல்வர் பக்தவச்சலம் மற்றும் காமராஜர். ஒரே ஒரு அமைச்சர் பூவராகன் மட்டுமே எதிர்த்து ராஜினாமா செய்தார்.
கவர்னர் சிலவற்றை செய்து காண்பிக்காமல், நிறைய சர்ச்சை பேச்சுகளையே பேசுகிறார், மத்திய அரசு கேட்ட நிதி சம்பந்தமான விவரங்களை தர சொல்லி முடுக்கி விடலாம், தலைமை செயலரை அழைத்து பேசலாம், அரசின் கண்ணியமற்ற பேச்சுகளை தட்டி கேட்கலாம், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறை கேட்கும் முகாம்கள் நடத்தலாம், ஆடிட்டர் வழக்கறிஞர் சங்கங்களுடன் பேசலாம்
100% உண்மை ஆனால் திருட்டு திராவிடர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர்
தமிழ் நாட்டில் முப்பது முதல் நாற்பது விழுக்காடு மக்கள் தொகை தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள். அதாவது, சென்னை, ஓசூர், கோவை, கிருஷ்ணகிரி மற்றும் வட மாநில எல்லையோர மாவட்டங்களிலும், மேலும் செட்டியார், நாயுடு போன்ற மாநிலம் முழுதும் பரவி வாழும் சமூகத்தினர்களும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். அது போன்றே ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் மாநிலம் முழுதும் காலம் காலமாக பரவி வாழும் ராவ், ராயர்கள், கௌடர் போன்ற சமூகத்தினர் கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள். மலையாளிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழகம் முழுதும் பரவியுள்ளார்கள். இவர்கள் அன்றி தஞ்சாவூர் மற்றும் சென்னையில் பரவலாக குஜராத்தியர்களும், மராட்டியர்களும், சென்னை, மற்றும் தமிழக பெரு நகரங்களில் பஞ்சபியினர், வங்காளிகள், ராஜஸ்தானியர்கள், பீகாரிகள் போன்ற இந்தியாவின் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வீட்டில் அவர்களின் தாய் மொழியைத்தான் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழியில் எழுதப்படிக்க தெரியாதவர்களாக இருப்பதில் பெரும் வருத்தம். இது போன்றே இந்தியா முழுதும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினர் முழுமையான தாய் மொழி கற்காதது பெரும் வருத்தமாக உள்ளது. புதிய மொழி கொள்கைப்படி முதல் மொழியாக அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழியில் படிப்பார்கள். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பார்கள். மூன்றாவது மொழியாக அவர்களின் தாய் மொழியில் எழுதவும் பேசவும் கற்பார்கள். இடம் மாறி வாழ்க்கை வாழும் அத்தனை இந்தியர்களுக்கும் அவர்களின் வாரிசுகள் தாய் மொழி கற்ற திருப்தி ஏற்படும். இப்போது மும்மொழி கொள்கைப்படி மொழி ஆசிரியர்கள் தேவை பற்றி. எந்த ஒரு பள்ளியிலும் மூன்றாவது மொழி தேவை பற்றி கணக்கிடும்போது பத்து மாணவர்களுக்கு மேல் குறிப்பிட்ட மொழி விரும்பும் மாணவர்கள் இருந்தால் அம்மொழிக்கு தனி ஆசிரியர்களை அமர்த்தலாம். ஆரம்ப வருடங்களில் அம்மொழி ஆசிரியர்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால் வெவ்வேறு வகுப்புகளில் மாணவர்கள் படிக்கும்போது அவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மொழி ஆசிரியர்கள் எட்டாவது வரை பிற பாடங்கள் நடத்துவதும் பிரச்சனை இல்லை. அது மட்டுமில்லாமல் நான்கு ஐந்து பள்ளிகளுக்கு வேலை பளுவிற்கு ஏற்ப ஒரு மொழி ஆசிரியரை நியமிக்கலாம். அவர் வாரம் ஒரு முறை ஒரு நாள் ஒரு பள்ளிக்கு சென்று ஆறு, ஏழு, எட்டு என்று பல வகுப்புகளுக்கும் பாடம் எடுக்கலாம். அடுத்த கேள்வி. முமொழியினால் மாணவர்களின் கற்கும் பளு கூடும் என்பது. ஐந்து முதல் பதினைந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு மொழிகளை கற்பது மிகக் சுலபமான ஒன்று என்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளார்கள். மேலும் பல மொழிகள் கற்கும் குழந்தைகளுக்கு மற்ற பாடங்களை கற்கும் அறிவுத் திறன் பல மடங்கு அதிகரிக்கிறது என்பதுதான் உண்மை. கர்நாடகத்தின் மங்களூர், உடுப்பி, கொல்லூர் போன்ற நகரங்களில் இருக்கும் குழந்தைகள் மிக இயல்பாக கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, துளு, கொங்கணி என்று பன்மொழி வித்தகர்களாக இருப்பார்கள். சிலர் மராத்தி கூட இயல்பாக பேசுவார்கள். அவர்கள் திறன் குறைந்து விட்டதா? மூன்று மொழியினால் மேலும் பல பயன்கள் உள்ளன. முதலில் நிறைய தமிழாசிரியர்ககளுக்கு வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும். அடுத்ததாக தமிழக அரச பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதியினால் பள்ளி ஆசிரியர்களின் தரம், கல்வித் தரம், பள்ளி கட்டமைப்பு தரம் இவைகள் உயரும். இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பலன் பலம் என்று கூட சொல்லலாம் ஒன்று உண்டு. அதை எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக தெரிவித்ததில்லை. பிஜெபிக்கு அதன் பலன் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் அதையே எதிர்கட்சிகள் எதிர்மறையாக மடை மாற்றி விடுவார்கள். எதிர்க்கட்சிகளுக்கும் அந்த பலன் தெரியும். ஆனால் அதை ஆதரித்தால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. அவர்களின் பிரித்து வைத்து ஆள்வது என்பது எடுபடாமல் போய்விடும். அந்த முக்கியமான காரணி, பல மாநில மக்கள் பல மொழிகளை கற்கும் போது தேசிய ஒருமைப்பாடு வளரும். இந்த தேசிய ஒருமைப்பாடு என்றாலே பல பிராந்திய கட்சிகளுக்கு அலர்ஜி / வெறுப்பு. இதே காரணத்தினால்தான் அக்னிபபாத் திட்டம் இவர்களால் எதிர்க்கபடுகிறது. ஏனென்றால் அக்னிபபாத் திட்டத்தில் இணையும் ஒரு இளைஞன் நான்கு வருடம் கழித்து வெளிவரும்போது ஒரு சராசரி இந்தியனைவிட பன்மடங்கு நாட்டுப் பற்று உள்ளவனாக இருப்பான். இந்திய வாக்காளர்கள் பன்மொழியும் கற்று நாட்டுப்பற்று உள்ளவர்களாக ஆகிவிட்டால் பல அரசியல் கட்சிகள் அவர்கள் கொள்கைகளை மொத்தமாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால் தான் இவர்கள் அம்மாதிரி தேசத்தை ஒன்று படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர விரும்புவதில்லை. இப்போது தேவை வெளிப்படையான மனதும் நாட்டின் வளர்ச்சியும்தான். இவர்கள் சொல்வதை பொது மக்கள் யாரும் கேட்டுக் கொள்ளும்முன் உங்கள் ஊரில் இருக்கும் ஒரு ராணுவ வீரனையோ அல்லது வட இந்தியாவிலோ வேறு மாநிலத்திலோ பணி மாற்றம் பெற்று பணி செய்து வந்தவர்களையோ, அங்கு தொழில் செய்பவர்களையோ கேட்டுப் பாருங்கள். பன்மொழி அவசியத்தை அவர்கள் கூறுவார்கள்.
கவர்னர் ரவி .....
கவர்னர் சொல்வது உண்மை.
தமிழன் நெற்றியில் இருக்கும் திராவிட லேபல் நீக்கினால் ஒரு வேளை மாற்றம் வரலாம்.
திராவிடர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை. உண்மையான பாரத தமிழன் திராவிடனாக இருக்க மாட்டான்.
அண்ணே எல்லதிலேயும் நாம் தான் முதலிடம். லஞ்சம். சுரண்டல். போதை.பேப்பர் ட்ரெஸ். ஷார்ட் கட் govt போஸ்டிங். Eve டீசிங் . கனிம கொள்ளை.மணல் கொள்ளை. இது வடக்கன்சுக்கு ததெரியது இங்க பானி பூரி விக்கிரான்
தெலுங்கு திராவிட ஆட்சியில் தமிழர்களுக்கு உரிமை கேட்பது சரியா?
ஒட்டகம் ஒணானை பார்த்து முதுகு கோணி இருக்கிறதுன்னு சொன்னிச்சாம் ??
தலையில் விக்கு வைத்திருக்குமா ?