வாசகர்கள் கருத்துகள் ( 7 )
30 - 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இவ்வளவு பணத்தை ஆக CASH ஆக எங்கும் ஒளித்து வைக்க முடியாது. REAL ESTATE GOLD போன்றவற்றில் முதலீடு செய்து இருப்பார்கள். இதை கண்டுபிடிப்பது கஷ்டம் இல்லை. விரைவில் செயல்படுவது அவசியம். தமிழ் நாடு அரசாங்கத்தில் உள்ள 50% க்கும் அதிகம் மந்திரிகள் உள்ளே போவது நிச்சயம்.
டாஸ்மாக் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி தோற்றுப் போன திமுகவின் தலைமை குடும்பத்திற்கு வரப்போகிற செய்தி இடியாக இருக்கப் போகிறது. எங்கடி எங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கா போறீங்க என்று இவர்களை இப்போது அமலாக்கத்துறை வச்சு செய்கிறது.
உங்கள் ஆசைக்கு அளவே இல்லை. நாங்கள் உள்ளே போனால் என்ன? சுப்ரீம் கோர்ட் வழியாக போன வேகத்திலேயே வெளியே வந்துருவோமே? அப்ப என்ன பண்ணுவீங்க? கபில் சிபல் எதுக்கு இருக்காரு?
டெல்லியில் மதுபான ஊழல் வழக்கில் - நமது ED வெகு விரைவில் செயல்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இவ்வளவு தாமதம் ஏன்?
இந்த வழக்கைப் பொறுத்து ஆதாரங்கள் உள்ளதென கூறுகிறார்களே களவாடிய தொகை மீட்கப்படுமா. அல்லது ஆயத்தீர்வை நிணயத்து முடித்து வைக்கப்படுமா. இன்று இந்தியா உள்நாட்டு புரட்சி மூலமே அரசு இழப்பை மீட்க முடியும். சட்டம் அதைச் செய்யாது. அரசியலில் தன்னை இணைத்துக்கொள்ளும் முன்பிருந்த நிலை என்ன இன்றைய நிலை என்ன என்று பொதுமக்களுக்குத் தெரியும். ஆனால் கண்காணிக்க வேண்டிய அமைப்புகளுக்குத் தெரியாது. வியப்பு. தொழிலதிபர் மூலதானம் வங்கிக்ககடன் எற்றற போர்வை. லாபம் அதிர்ச்சியூட்டக்கூடிய அளவு. இஸ்லாமிய நாட்டு தண்டனைச்சட்டம் இங்கிருந்திருக்க வேண்டும். தர்மமம் நீதி நியாயம் என கூறும் பழமைவாதிகள் தற்கொலை செய்துகொள்வது நல்லது.
வேலியே பயிரை மேய்வது சரியல்ல ..தங்கம் முதல் பெருங்காயம் வரை விற்பனை செய்யும் amezon flipkart bigbasket போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அல்லது மால்கள் மூலம் விற்பனை செய்தால் பில்லிங் முறைப்படி செய்து ஆன்லைனில் QR அல்லது UPI மூலம் பணமும் வங்கிக்கணக்கில். வருமே
மீனவரே எப்பிடி இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க? திராவிடியா மாடலுக்கு நீங்க சொல்ற விஷயம் அவன்களுக்கு அத்துப்படி..கொள்ளையடிக்க அந்த முறை எப்பிடி சரியா வரும்? நமக்கு வேண்டியது காசு பணம் துட்டு..