வாசகர்கள் கருத்துகள் ( 23 )
யோவ் கௌரிகிருஷ்ணா ல காபி 75ரூ
மதுரையில் ஏற்கனவே டீ ஒரு வருடமாக 18 ரூபாய்
தாராபுரத்தில் டீ 15 ரூபாய் ஆகி பல வருடங்கள் ஆகிறது
GST விஷயத்தில் என் கருதும் அதே
கிஸ்தி விஷயத்தில் என் கருதும் அதே
பால் விலை 20 ml = 80 பைசா தண்ணி விலை = 20 பைசா சக்கரை விலை 10 கிராம் = 50 பைசா காஸ் விலை = 1 ரூபாய் டீ தூள் விலை = 5 கிராம் 2 ரூபாய் தொழிலாளி கூலி = 1 ரூபாய் கடை வாடகை = 2 ரூபாய் எல்லா விலையும் சேர்த்து மொத்தம் 7.50 விற்பது ரூபாய் 15.00 நூறு சதவீத லாபம்,
அரசு அனைத்திலும் விலையேற்றி விட்டது. இதில் மட்டும் விலையேற்றா விட்டால் நன்றாக இருக்காது என்பதால் விலையேற்றம். வாழ்க சென்னைவாசிகள். ஓட்டு இந்த முறை 2000 ரூபாய் கொடுக்க முடிவு செய்து இருக்கலாம் இதை அறிந்து தான் இந்த விலையேற்றம் இருக்கலாம். தீபாவளிக்கு ஐந்தாயிரமும் இந்த விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வணிக நிறுவனங்கள் இடம் திமுக தேர்தல் நிதி இந்த முறை அதிகம் வசூலிக்கலாம் என்பதாலும் இந்த விலை உயர்வு இருக்கலாம்.
GST குறைய போகும் சமயத்தில், அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வியாபாரிகளின் தந்திரம். நுகர்வோருக்கு எந்த ஒரு வித பயனும் போய்விடக்கூடாது என்பதே வியாபாரிகளின் கொள்கை. இந்த நாட்டில் வருமானத்திற்கு வரி கட்டும் மக்களுக்கு எப்பொழுதும் எந்த ஒரு பயனும் இருந்ததில்லை. வரியே காட்டாத அரசியல் வியாதிகளுக்கும், வருமானத்தை கணக்கிலேயே காட்டாத, வரி ஏய்ப்பு செய்து மக்களை சுரண்டி கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகளுக்கும் தான் வாழ்வு. 100 ரூபாய்க்கு விற்கும் பூக்கள், ஒரு பண்டிகை முகூர்த்த தினம் என்று வந்துவிட்டால், அப்படியே 300 ரூபாய் ஆகிவிடுகிறார்கள். சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்திக்கு 10 ரூபாய் அருகம்புல் 50 முதல் 60 ரூபாய் வரை விற்றார்கள் சென்னையில். வியாபாரிகள் மக்கள் வயிற்றில் அடிப்பதில் மிக மிக தேர்ந்துவிட்டார்கள் அரசியல்வியாதிகளை போல - மன்னன் எவ்வழி - வியாபாரிகள் அவ்வழி. ஒரு நாடு என்பது தனியாக வந்துவிடாது.. மக்களின் மனநிலையே அந்த நாட்டின் பிரதிபலிப்பு.. ஆனால், இங்கு எங்கும் எதிலும், யாரிடமும் நேர்மையும், நாணயமும் இல்லை.. அபரிமிதமான ஜனநாயகம் மற்றும் திராவிஷம் போன்ற கட்சிகளின் வளர்ச்சியால் நாசமான நாடு.. சுயநலமே பிரதானமான - இந்த நாடு, இப்படிப்பட்ட மனநிலை கொண்ட மக்களால் என்றுமே முன்னேறிய நாடுகளின் பட்டியலில் சேரப்போவதில்லை...
மின்சாரம் விலை வாய்க்கு வந்தபடி ஏற்றிவிட வந்த காசில் ஜெர்மனி முதல்வர் சுற்றுப்பயணம் ..உனக்கென்னப்பா நித்தமும் விலையுயர்வில் முழிபிதுங்கும் சராசரி மக்களின் அவலநிலை திராவிட பதர்களுக்கு புரியா வாய்ப்பே லேது .. தயவு செஞ்சு ஓங்கோலுக்கே போய்டுங்க தமிழ்நாடு பிழைச்சுக்கட்டும்
சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிக்க டீ, காபி கொடுத்தார்கள் பின்னர் அதே விலையில் ருசி பார்க்க அதாவது சுவைக்க கொடுத்தார்கள் தற்போது அளவை குறைக்க சொட்டு மருந்தாக கொடுக்க சிரமம் ஆவதால் இந்த விலையேற்றம்.