உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1000 பேருக்கு ஆசிரியர் பணி; கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு

1000 பேருக்கு ஆசிரியர் பணி; கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு

ஏற்கனவே 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.வரும் 21ம் தேதி தேர்வு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி