உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

கோயில் நிலம் விற்ற விவகாரம் : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலின் 200 ஏக்கர் நிலத்தை விற்றது தொடர்பான புகார் தொடர்பாக, உரிய பரிசீலனை செய்து 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்கும்படி, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. கோயிலின் விவசாய நிலங்கள் தனி நபருக்கு விற்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோயில் வந்த பிறகே இது தெரியவந்ததாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !